Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Hahahahaha…
Hahahahaha…
Male : Ulagam ippo engo pogudhu
Enakkindha annai bhoomi podhum
Enakkindha annai bhoomi podhum
Male : Ingu pirandhavarum engo pogiraar
Enakkendhan sondha naadu podhum
Enakkendhan sondha naadu podhum
Male : Vagai thogaiyaai vaazhndhadhellaam
Vazhkai illaiyaa
Vazhivazhiyaai kaathadhelaam namadhu
Selvam illaiyaa
Maatram dhaan nalla maatramaa
Adhu namakku vaenumaa..
Male : Ulagam ippo engo pogudhu
Enakkindha annai bhoomi podhum
Enakkindha annai bhoomi podhum
Male : Rararaaraa raaa..
Rarararaaa…
Male : Nadhigalinaal nilam
Sezhiththu kozhippadhil
Nenjam negizhgiraen
Vidhi vasaththaal naan
Sottrukkalaindhadhai
Ninaiththu paarkkiraen
Male : Pattiniyum paamaranum
Bhaaradhathin selvam enbaen
Naadu vitta selvarellaam
Izhindhu nirkkum ezhai enbaen
Anniyaril selvam ellaam
Annai mannukkoru vilaiyaamo
Indha mannai vittuvittu engu povadhu…
Male : Ulagam ippo engo pogudhu
Enakkindha annai bhoomi podhum
Enakkindha annai bhoomi podhum
Male : Edhuvum ingae maari pogudhu
Ennai indha maatram enna seiyum
Ennai indha maatram enna seiyum
Male : Thaayaval paasamum
Thandhayin nesamum
Vilaikku kidaikumaa
Uravinar sondhamum
Urugidum bandhamum
Veliyil kidaikumaa
Male : Valluvanum bharathiyum
Vanangiya mann idhuvallava
Vaigaikkarai orathilae
Valarndha thamizh namadhallava
Vaarththaikullae adangidumaa
Munoorthum perumai ellaam
Ninaikaiyilae nenjamellam nirambi vazhiyudhae
Male : Ulagam ippo engo pogudhu
Enakkindha annai bhoomi podhum
Enakkindha annai bhoomi podhum
Male : Ingu pirandhavarum engo pogiraar
Enakkendhan sondha naadu podhum
Enakkendhan sondha naadu podhum
Male : Vagai thogaiyaai vaazhndhadhellaam
Vazhkai illaiyaa
Vazhivazhiyaai kaathadhelaam namadhu
Selvam illaiyaa
Maatram dhaan nalla maatramaa
Adhu namakku vaenumaa..
Male : Ulagam ippo engo pogudhu
Enakkindha annai bhoomi podhum
Enakkindha annai bhoomi podhum
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹா ..ஆஅ ..ஆஅ …
ஹா ..ஆஅ ..ஆஅ …
ஆண் : உலகம் இப்போ எங்கோ
போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
எனக்கிந்த அன்னை பூமி போதும்
ஆண் : இங்குப் பிறந்தவரும்
எங்கேப் போகிறான்
எனக்கெந்தன் சொந்த நாடு போதும்
எனக்கெந்தன் சொந்த நாடு போதும்
ஆண் : வகை தொகையாய்
வாழ்ந்ததெல்லாம்
வாழ்க்கையில்லையா…
வழி வழியாய் காத்ததெல்லாம்
நமது செல்வம்மில்லையா…
மாற்றந்தான் நல்லம்மாற்றமா
அது நமக்கு வேணுமா
ஆண் : உலகம் இப்போ எங்கோ
போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
எனக்கிந்த அன்னை பூமி போதும்
ஆண் : …………………
ஆண் : நதிகளினால் நிலம்
செழித்துக்கொழிப்பதில்
நெஞ்சம் நெகிழ்கிறேன்
விதிவசத்தால் நான்
சோற்றுக்கலைந்ததை
நினைத்துப்பார்க்கிறேன்
ஆண் : பட்டினியும் பாமரரும்
பாரதத்தின் செல்வம்மென்பேன்
நாடுவிட்டு செல்வார் எல்லாம்
இழிந்து நிற்கம் ஏழை என்பேன்
அன்னியரின் செல்வமெல்லாம்
அன்னைமண்ணுக்கொரு விலையாமோ
இந்த மண்ணைவிட்டு விட்டு எங்கு போவது
ஆண் : உலகம் இப்போ எங்கோ
போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
எனக்கிந்த அன்னை பூமி போதும்
ஆண் : எதுவும் இங்கே
மாறிப்போகுது
என்னை எந்த மாற்றம் என்ன செய்யும்
என்னை எந்த மாற்றம் என்ன செய்யும்
ஆண் : தாயவள் பாசமும்
தந்தையின் நேசமும்
விலைக்கு கிடைக்குமா
உறவினர் சொந்தமும்
உருகிடும் பந்தமும்
வெளியில் கிடைக்குமா
ஆண் : வள்ளுவனும் பாரதியும்
வணங்கியது இருள் அல்லவா
வைகை கரை ஓரத்திலே
வளர்ந்த தமிழ் நமதல்லவா
வார்தைக்குள்ளே அடங்கிடுமா
முன்னோர்த்தம் பெருமையெல்லாம்
நினைக்கையிலே நெஞ்சமெல்லாம்
நிரம்பி வழியுதே
ஆண் : உலகம் இப்போ எங்கோ
போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
எனக்கிந்த அன்னை பூமி போதும்
ஆண் : இங்குப் பிறந்தவரும்
எங்கேப் போகிறான்
எனக்கெந்தன் சொந்த நாடு போதும்
எனக்கெந்தன் சொந்த நாடு போதும்
ஆண் : வகை தொகையாய்
வாழ்ந்ததெல்லாம்
வாழ்க்கையில்லையா…
வழி வழியாய் காத்ததெல்லாம்
நமது செல்வம்மில்லையா…
மாற்றந்தான் நல்லம்மாற்றமா
அது நமக்கு வேணுமா
ஆண் : உலகம் இப்போ எங்கோ
போகுது
எனக்கிந்த அன்னை பூமி போதும்
எனக்கிந்த அன்னை பூமி போதும்