Singers : Vani Jayaram and K. J. Yesudas

Music by : Ilayaraja

Male : Ulagam muluthum
Pazhaiya raththiri
Unakkum enakkum
Pudhiya raththiri

Female : Ulagam muluthum
Pazhaiya raththiri
Unakkum enakkum
Pudhiya raththiri

Male : Thazhuvum thozhgalil
Naluvum poongodi
Female : Lalalalalala lala lala lalaa..
Laa laa laa laa ….

Male : Ulagam muluthum
Pazhaiya raththiri
Unakkum enakkum
Pudhiya raththiri

Female : Eppodhum illamal
Irudhaiyam melam kotta
Male : Naan
Female : Thoda thoda manasukkul
Male : Theem
Female : Tharikita

Male : Ponmeni engengum
Vetkam vandhu selai katta
Female : Naan
Male : Malarnthida ragasiya
Female : Thee
Male : Valarnthida

Female : Mutham koduthu
Muthu kulikka
Viththaiyum kaththu kudukka
Naan unnai paarkka
Nee ennai paarkka

Male : Kattipidikkum kaadhal sugathil
Kattilgalum poo pooka

Female : Ulagam muluthum
Pazhaiya raththiri
Unakkum enakkum
Pudhiya raththiri

Male : Katti konda thamaraigal
Kaalaiyilae kann vizhikka
Female : Thaen
Male : Vadindhadhu adadada
Female : Yen
Male : Vidindhadhu

Female : Sangeetha muthangalai
Mella mella naan nenaikka
Male : Nee
Female : Sivandhadhum vaanam kooda
Male : Yen
Female : Sivandhadhu

Male : Sorgam kannilae thattupattadhu
Thottavudan kattu pattadhu
Poongaatraai veesu
Orr vaarthai pesu

Female : Pennin manasu pesa ninaithaal
Maadham ondru pothathu

Male : Ulagam muluthum
Female : Lala lala
Male : Pazhaiya raththiri..
Female : Lala lala
Female : Unakkum enakkum..
Pudhiya raththiri..

Male : Thazhuvum thozhgalil
Naluvum poongodi
Female : Lalalalalala lala lala lalaa..
Laa laa laa laa ….

Male : Ulagam muluthum
Female : Lala lala
Male : Pazhaiya raththiri
Female : Lala lala

Female : Unakkum enakkum..
Male : Lala lala
Female : Pudhiya raththiri..
Male : Lala lala

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்

மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
பெண் : உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

ஆண் : தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண் : ல ல ல ல ல லலலலா

ஆண் : உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

பெண் : எப்போதும் இல்லாமல்
இருதயம் மேளம் கொட்ட
ஆண் : நான்
பெண் : தொட தொட மனசுக்குள்
ஆண் : தீம்
பெண் : தரி கிட

ஆண் : பொன்மேனி எங்கெங்கும்
வெட்கம் வந்து சேலை கட்ட
பெண் : நான்
ஆண் : மலர்ந்திட ரகசிய
பெண் : தீ
ஆண் : வளர்ந்திட

பெண் : முத்தம் கொடுத்து முத்து குளிக்க
வித்தையும் கத்து குடுக்க
நான் உன்னை பார்க்க
நீ என்னை பார்க்க

ஆண் : கட்டி பிடிக்கும் காதல் சுகத்தில்
கட்டில்களும் பூ பூக்க

பெண் : உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

ஆண் : கட்டிக் கொண்ட தாமரைகள்
காலையிலே கண் விழிக்க
பெண் : தேன்
ஆண் : வடிந்தது அடடடா
பெண் : ஏன்
ஆண் : விடிந்தது

பெண் : சங்கீத முத்தங்களை
மெல்ல மெல்ல நான் நினைக்க
ஆண் : நீ
பெண் : சிவந்ததும் வானம் கூட
ஆண் : ஏன்
பெண் : சிவந்தது

ஆண் : சொர்க்கம் கண்ணிலே தட்டுபட்டது
தொட்டவுடன் கட்டு பட்டது
பூங்காற்றாய் வீசு
ஓர் வார்த்தை பேசு

பெண் : பெண்ணின் மனசு பேச நினைத்தால்
மாதம் ஒன்று போதாது

ஆண் : உலகம் முழுதும்
பெண் : லாலா லாலா
ஆண் : பழைய ராத்திரி
பெண் : லாலா லாலா

பெண் : உனக்கும் எனக்கும்
புதிய ராத்திரி

ஆண் : தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண் : ல ல ல ல ல லலலலா

ஆண் : உலகம் முழுதும்
பெண் : லாலா லாலா
ஆண் : பழைய ராத்திரி
பெண் : லாலா லாலா

பெண் : உனக்கும் எனக்கும்
ஆண் : லாலா லாலா
பெண் : புதிய ராத்திரி
ஆண் : லாலா லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here