Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Ulagam namadhu veedendru sollungal
Edhuvum namadhu vaazhvu endru nillungal
Ulagam namadhu veedendru sollungal
Edhuvum namadhu vaazhvu endru nillungal
Aanandham bhramaanadham adi
Aanandham bhramaanadham

Chorus : …………………..

Female : Vaanathil yeri vaikuntham kaatu
Boomiyai keeri baathaalam kaattu
Aanadhu aagattumae
Aadaiyai maattru aasaiyai maattru
Paadhaiyai maatru payanathai maattru
Ellorum maarattumae..ae….ae…

Female : Aanandham bhramaanadham adi
Aanandham bhramaanadham

Female : Ulagam namadhu veedendru sollungal
Edhuvum namadhu vaazhvu endru nillungal

Chorus : ……………………………

Male : Kaatukku pona sanyaasa saami
Veetukku vandha kalyaana saami
Vaeshangal podungalaen
Saathiram paarthaa raathiri yedhu
Raathiri neram saathiram yeadhu
Santhosam pongattumae

Female : Aanandham bhramaanadham adi
Aanandham bhramaanadham dham dham dham
Adi aanandham

Female : Ponavan kanakku boomikkul irukku
Irupavan kanakku inbathil irukku
Eppodhu ponaal enna
Padaipukku kaaranam kadavulai kelu
Thudipukku karanam unakullae kelu
Ippodhu paarthaal enna

Female : Ulagam namadhu veedendru sollungal
Edhuvum namadhu vaazhvu endru nillungal
Aanandham bhramaanadham adi
Aanandham bhramaanadham
Aanandham bhramaanadham adi
Aanandham bhramaanadham dham dham dham
Adi aanandham

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்
உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்
ஆனந்தம் பிரமானந்தம் அடி
ஆனந்தம் பிரமானந்தம்…..
ஆனந்தம் பிரமானந்தம் அடி
ஆனந்தம் பிரமானந்தம்…..

குழு : ………………………

பெண் : வானத்தில் ஏறி வைகுந்தம் காட்டு
பூமியைக் கீறி பாதாளம் காட்டு
ஆனது ஆகட்டுமே
ஆடையை மாற்று ஆசையை மாற்று
பாதையை மாற்று பயணத்தை மாற்று
எல்லோரும் மாறட்டுமே…..ஏ…..ஏ…..

பெண் : ஆனந்தம் பிரமானந்தம்
அடி ஆனந்தம் பிரமானந்தம்

பெண் : உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்

குழு : ………………………..

ஆண் : காட்டுக்குப் போனா சன்யாச சாமி
வீட்டுக்கு வந்தா கல்யாண சாமி
வேஷங்கள் போடுங்களே
சாத்திரம் பாத்தா ராத்திரி ஏது
ராத்திரி நேரம் சாத்திரம் ஏது
சந்தோஷம் பொங்கட்டுமே

பெண் : ஆனந்தம் அடி ஆனந்தம்
அடி ஆனந்தம் பிரமானந்தம்
தம்……தம்……தம்…….அடி ஆனந்தம்

பெண் : போனவன் கணக்கு பூமிக்குள் இருக்கு
இருப்பவன் கணக்கு இன்பத்தில் இருக்கு
எப்போது போனாலென்ன
படைப்புக்குக் காரணம் கடவுளைக் கேளு
துடிப்புக்குக் காரணம் உனக்குள்ளே கேளு
இப்போது பார்த்தாலென்ன….ஏ…..

பெண் : உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
எதுவும் நமது வாழ்வென்று நில்லுங்கள்
ஆனந்தம் பிரமானந்தம் அடி
ஆனந்தம் பிரமானந்தம்…..
ஆனந்தம் பிரமானந்தம் அடி
ஆனந்தம் பிரமானந்தம்…..
தம்……தம்……தம்…….அடி ஆனந்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here