Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai

Male : Kavigal paaraattum thogai
Anantham verenna thevai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai

Male : Ullangal ondraana pothu
Inbangal vanthaadum nooru
Ullangal ondraana pothu
Inbangal vanthaadum nooru

Female : Uravey naam kaanum ellai
Pirivae ennaalum illai
Uravey naam kaanum ellai
Pirivae ennaalum illai

Female : Vaanam vazhivida mannum nadamida
Sinthai mayangida deivam vazhipada

Male : Kaalam namathena gaanam namathena
Vaazhvum namathena aadum mayilena
Anantham verenna thevai

Male : Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai

Male : Muththukkal poovaaga udhiram
Muththangal thenaaga malarum
Female : Kanigal aaraaththi edukkum
Kallellaam sangeetham isaikkum

Female : Vaanam vazhivida mannum nadamida
Sinthai mayangida deivam vazhipada

Male : Kaalam namathena gaanam namathena
Vaazhvum namathena aadum mayilena
Anantham verenna thevai

Both : Ulagam neeyaadum chozhai
Mugilgal thaalaattum maalai
Kavigal paaraattum thogai
Anantham verenna thevai

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை

ஆண் : கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை……..
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை……..

ஆண் : உள்ளங்கள் ஒன்றான போது
இன்பங்கள் வந்தாடும் நூறு
உள்ளங்கள் ஒன்றான போது
இன்பங்கள் வந்தாடும் நூறு

பெண் : உறவே நாம் காணும் எல்லை
பிரிவே எந்நாளும் இல்லை
உறவே நாம் காணும் எல்லை
பிரிவே எந்நாளும் இல்லை

பெண் : வானம் வழிவிட மண்ணும் நடமிட
சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட

ஆண் : காலம் நமதென கானம் நமதென
வாழ்வும் நமதென ஆடும் மயிலென
ஆனந்தம் வேறென்ன தேவை

ஆண் : உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை

ஆண் : முத்துக்கள் பூவாக உதிரும்
முத்தங்கள் தேனாக மலரும்
பெண் : கனிகள் ஆராத்தி எடுக்கும்
கல்லெல்லாம் சங்கீதம் இசைக்கும்

பெண் : வானம் வழிவிட மண்ணும் நடமிட
சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட

ஆண் : காலம் நமதென கானம் நமதென
வாழ்வும் நமதென ஆடும் மயிலென
ஆனந்தம் வேறென்ன தேவை

இருவர் : உலகம் நீயாடும் சோலை
முகில்கள் தாலாட்டும் மாலை
கவிகள் பாராட்டும் தோகை
ஆனந்தம் வேறென்ன தேவை……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here