Singer : S. P. Balasubrahmanyam

Music by : R. D. Burman

Male : Ulagam piranthathu enakkaaga
Ulagam piranthathu enakkaaga
Ulagam piranthathu namakkaaga
Ulagam piranthathu namakkaaga

Male : Hae….annanmaarae
Eeraezhu logangal namakkaagaththaanae
Akkaamaarae
Aanantha raagangal namakkaagaththaanae

Male : Anbum undu thembum undu
Vaalum undu tholum undu
Nanmai undu naalai undu
Nambi nadappom

Male : Hae….annanmaarae
Eeraezhu logangal namakkaagaththaanae
Akkaamaarae
Aanantha raagangal namakkaagaththaanae

Male : Ulagam piranthathu enakkaaga
Ulagam piranthathu enakkaaga
Ulagam piranthathu namakkaaga
Ulagam piranthathu namakkaaga

Male : Illai illai endru nee
Thalli thalli kidanthaal
Naththaigal unnai jeyikkum
Kidaiththathai eduththu aduththathai nadaththu
Vaanam kooda vanthu vanangum

Male : Paarai maelae paadhai podu
Paalai engum thottam podu
Bhagavaan maelae pookkal podu
Vattri namakkae

Male : Hae….annanmaarae
Eeraezhu logangal namakkaagaththaanae
Akkaamaarae
Aanantha raagangal namakkaagaththaanae

Male : Ulagam piranthathu enakkaaga
Ulagam piranthathu enakkaaga
Ulagam piranthathu namakkaaga
Ulagam piranthathu namakkaaga

Chorus : …………………..

Male : Gangai nadhi irukka thanga nilavirukka
Vaazha oru naeramillaiyaa
Nanthavanam irukka natchcththiram azhaikka
Palli kolla naeramillaiyaa

Male : Maegamthaanae unthan veedu
Kaanam paadu kattril yaeru
Kaatril yaeri vinnai chaadu
Vettri namakkae….

Male : Hae….annanmaarae
Eeraezhu logangal namakkaagaththaanae
Akkaamaarae
Aanantha raagangal namakkaagaththaanae

Male : Ulagam piranthathu enakkaaga
Ulagam piranthathu enakkaaga
Ulagam piranthathu namakkaaga
Ulagam piranthathu namakkaaga….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆர். டி. பர்மன்

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது நமக்காக
உலகம் பிறந்தது நமக்காக

ஆண் : ஹே…….அண்ணன்மாரே
ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே
அக்காமாரே….
ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே

ஆண் : அன்பும் உண்டு தெம்பும் உண்டு
வாளும் உண்டு தோளும் உண்டு
நன்மை உண்டு நாளை உண்டு
நம்பி நடப்போம்….

ஆண் : ஹே…….அண்ணன்மாரே
ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே
அக்காமாரே….
ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது நமக்காக
உலகம் பிறந்தது நமக்காக

ஆண் : இல்லை இல்லை என்று நீ
தள்ளித் தள்ளி கிடந்தால்
நத்தைகள் உன்னை ஜெயிக்கும்
கிடைத்ததை எடுத்து அடுத்ததை நடத்து
வானம் கூட வந்து வணங்கும்

ஆண் : பாறை மேலே பாதை போடு
பாலை எங்கும் தோட்டம் போடு
பகவான் மேலே பூக்கள் போடு
வெற்றி நமக்கே….

ஆண் : ஹே…….அண்ணன்மாரே
ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே
அக்காமாரே….
ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது நமக்காக
உலகம் பிறந்தது நமக்காக

குழு : ……………………….

ஆண் : கங்கை நதி இருக்க தங்க நிலவிருக்க
வாழ ஒரு நேரமில்லையா
நந்தவனம் இருக்க நட்சத்திரம் அழைக்க
பள்ளிக் கொள்ள நேரமில்லையா

ஆண் : மேகம்தானே உந்தன் வீடு
கானம் பாடு காற்றில் ஏறு
காற்றில் ஏறி விண்ணைச் சாடு
வெற்றி நமக்கே ….

ஆண் : அண்ணன்மாரே……
ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே
அக்காமாரே….
ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே….ஏ….

ஆண் : உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக
உலகம் பிறந்தது நமக்காக
உலகம் பிறந்தது நமக்காக…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here