Singer : T.M. Soundararajan

                                Music by : Viswanathan Ramamoorthy

Male : Ulagam
Piranthadhu enakaaga
Odum nadhigalum enakaaga
Malargal malarvadhu enakaaga
Annai madiyai virithaal enakaaga

Male : { Ulagam
Piranthadhu enakaaga
Odum nadhigalum enakaaga } (2)
Malargal malarvadhu enakaaga
Annai madiyai virithaal enakaaga

Male : Ulagam
Piranthadhu enakaaga
Odum nadhigalum enakaaga

Male : Kaatril
Midhakum oligalilae
Kadalil thavazhum alaigalilae
{ Iraivan irupadhai naan ariven
Ennai avanae thaan arivaan } (2)

Male : Ulagam
Piranthadhu enakaaga
Odum nadhigalum enakaaga

Male : Thavazhum
Nilavam thangaradham
Thaaragai padhitha
Manimagudam

Male : { Kuyilgal
Paadum kalaikoodam
Kondathu enadhu arasaangam } (2)

Male : Ulagam
Piranthadhu enakaaga
Odum nadhigalum enakaaga

Male : Ellam
Enakul irundhaalum
Ennai thanakul vaithirukum
{ Annai manamae en koyil
Avalae endrum en deivam } (2)

Male : { Ulagam
Piranthadhu enakaaga
Odum nadhigalum enakaaga } (2)
Malargal malarvadhu enakaaga
Annai madiyai virithaal enakaaga

Male : Ulagam
Piranthadhu enakaaga
Odum nadhigalum enakaaga

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக

ஆண் : { உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக } (2)
மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக

ஆண் : காற்றில் மிதக்கும்
ஒலிகளிலே கடலில் தவழும்
அலைகளிலே
{ இறைவன் இருப்பதை
நான் அறிவேன் என்னை
அவனே தான் அறிவான் } (2)

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக

ஆண் : தவழும் நிலவாம்
தங்கரதம் தாரகை பதித்த
மணிமகுடம்

ஆண் : { குயில்கள் பாடும்
கலைக்கூடம் கொண்டது
எனது அரசாங்கம் } (2)

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக

ஆண் : எல்லாம் எனக்குள்
இருந்தாலும் என்னை
தனக்குள் வைத்திருக்கும்
{ அன்னை மனமே என்
கோயில் அவளே என்றும்
என் தெய்வம் } (2)

ஆண் : { உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக } (2)
மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக

ஆண் : உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here