Singer : C. S. Jayaraman
Music by : V. Dakshinamurthy
Lyrics by : RA. Pazhanisami
Male : Ulagam sirikkudhada manidha
Ulagam sirikkudhada
Manidha…aaa…aaa..aa
Ulagam sirikkudhada
Anbilae pirandhu valarndhu
Vambil azhiyum nilaiyai kandu
Ulagam sirikkudhada manidha
Ulagam sirikkudhada
Male : Panbum arivum thadutha podhum
Nanbanai kedithidum vanjagan
Kangal irandilum kadalai perukki
Kalangidum podhu udhadugal oram
Ulagam sirikkudhada manidha..aa
Ulagam sirikkudhada
Male : Haaa…aa
Ullathil vaithu uruvaakki
Dhinam palliyil veithu aalakkum
Pettravar varunthida sirithavan
Mudivil pulambidum podhu
Pon idhazh thiarndhu
Ulagam sirikkudhada manidha
Ulagam sirikkudhada
Male : Pesum malaraam pengalai
Mannil pudhaithida ninaithavan sirikkindran
Veesum neruppaam karppilae
Avanum vega ulagam …
பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : ரா. பழனிச்சாமி
ஆண் : உலகம் சிரிக்குதடா மனிதா
உலகம் சிரிக்குதடா
மனிதா…ஆஆ
உலகம் சிரிக்குதடா
அன்பிலே பிறந்து வளர்ந்து
வம்பில் அழியும் நிலையைக் கண்டு
உலகம் சிரிக்குதடா மனிதா
உலகம் சிரிக்குதடா
ஆண் : பண்பும் அறிவும் தடுத்த போதும்
நண்பனைக் கெடுத்திடும் வஞ்சகன்
கண்களிரண்டிலும் கடலைப் பெருக்கி
கலங்கிடும் போது உதடுகளோரம்….
உலகம் சிரிக்குதடா மனிதா
உலகம் சிரிக்குதடா
ஆண் : ஹா ..ஆஅ..
உள்ளத்தில் வைத்து உருவாக்கி
தினம் பள்ளியில் வைத்து ஆளாக்கும்
பெற்றவர் வருந்திட சிரித்தவன்
முடிவில் புலம்பிடும் போது பொன்னிதழ் திறந்து
உலகம் சிரிக்குதடா மனிதா
உலகம் சிரிக்குதடா
ஆண் : பேசும் மலராம் பெண்களை
மண்ணில் புதைத்திட நினைத்தவன் சிரிக்கின்றான்
வீசும் நெருப்பாம் கற்பிலே
அவனும் வேக உலகம்