Singer : Sadhana Sargam

Music by : Karthik Raja

Lyrics by : Arun Bharathi

Female : Ulagamaai irunthayae
Kanavugal sumanthayaee…
Ennai nee kathidavee
Enakkumun piranthaayee

Female : En udhiram
Ena nee irunthaayee…
En valigal anaithum
Poruthaaye…

Female : Peranbin
Uru vaai therinthaaayee…
Oru annan vadivil
Endhan thaayeee…

Female : Ulagamaai irunthayae
Kanavugal sumanthayaee…
Ennai nee kathidavee
Enakkumun piranthaayee

Female : En udhiram
Ena nee irunthaayee…
En valigal anaithum
Poruthaaye…

Female : Peranbin
Uru vaai therinthaaayee…
Oru annan vadivil
Endhan thaayeee…

Female : Endhan mugathai parkaamal… oooo…
Undhan kaalai vidiyathu… oooo…
Jenmam koodi kadanthalum… oooo…
Annan paasam kuraiyathu… oooo…

Female : Vervai thuliyaal vervai thaai
Poovai naan poothidave
Pogum paadhai nee kooduthai
Kaanavugal jeithidave

Female : Tholil thangum
Nanban adhu neeyee
Unnai polaye ingu yarooo…haaa aaa

Female : Ulagamaai irunthayae
Kanavugal sumanthayaee…
Ennai nee kathidavee
Enakkumun piranthaayee

Female : En udhiram
Ena nee irunthaayee…
En valigal anaithum
Poruthaaye…

Female : Peranbin
Uru vaai therinthaaayee…
Oru annan vadivil
Endhan thaayeee…
Aaaaa aaaaaa…

பாடகி : சாதனா சர்கம்

இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா

பாடல் ஆசிரியர் : அருண் பாரதி

பெண் : உலகமாய் இருந்தாயே
கனவுகள் சுமந்தாயே…
என்னை நீ காத்திடவே
எனக்குமுன் பிறந்தாயே

பெண் : என் உதிரம்
என நீ இருந்தாயே…
என் வலிகள் அனைத்தும்
பொறுத்தாயே…

பெண் : பேரன்பின்
உரு வாய் தெரிந்தாயே…
ஒரு அண்ணன் வடிவில்
எந்தன் தாயே…
தாயே…

பெண் : ஆஆஆ…

பெண் : உலகமாய் இருந்தாயே
கனவுகள் சுமந்தாயே…
என்னை நீ காத்திடவே
எனக்குமுன் பிறந்தாயே

பெண் : என் உதிரம்
என நீ இருந்தாயே…
என் வலிகள் அனைத்தும்
பொறுத்தாயே…

பெண் : பேரன்பின்
உரு வாய் தெரிந்தாயே…
ஒரு அண்ணன் வடிவில்
எந்தன் தாயே…

பெண் : எந்தன் முகத்தை பார்க்காமல்… ஓஹோ ஹோ…
உந்தன் காலை விடியாது…. ஓஹோ ஹோ…
ஜென்மம் கோடி கடந்தாலும்… ஓஹோ ஹோ…
அண்ணன் பாசம் குறையது… ஓஹோ ஹோ…

பெண் : வேர்வை துளியால் வேர்வை தாய்
பூவை நான் பூத்திடவே
போகும் பாதை நீ கொடுத்தாய்
கனவுகள் ஜெயித்திடவே

பெண் : தோளில் தாங்கும்
நண்பன் அது நீயே
உன்னை போல இங்கு யாரோ…

பெண் : உலகமாய் இருந்தாயே
கனவுகள் சுமந்தாயே…
என்னை நீ காத்திடவே
எனக்குமுன் பிறந்தாயே

பெண் : என் உதிரம்
என நீ இருந்தாயே…
என் வலிகள் அனைத்தும்
பொறுத்தாயே…

பெண் : பேரன்பின்
உரு வாய் தெரிந்தாயே…
ஒரு அண்ணன் வடிவில்
எந்தன் தாயே…ஆஆ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here