Singers : Sriram and Chorus

Music by : Ilayaraja

Chorus : ………………….

Chorus : Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo

Male : Sindhum ratha kodugalae
Indha naattin varaipadamaa
Rana maagudhada manam noguthada
Idhu thaan sariya muraiyaa

Chorus : Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo

Male : Inimel dharmam nyaayam urangaadhu
Imayam bayanthu kuliril nadungathu
Thalaigal nimira thadaigal ingu yedhu
Vidiyal vedikkum vizhippu varum bothu

Male : Edharkkum thunindha idhayam sengolaagum
Manadhil idigal muzhanga malai thoolaagum
Varum vanja vanmurai narambugalai
Aruthu odukkuvom
Inimel dharmam nyaayam urangaadhu

Chorus : Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo

Male : Kodumaigal seidhavar kodumaiyil baliyaavaar
Kadamaiyai seibavar kadavulin mozhiyaavaar
Adippavar vayittrinnil adippavan ini varuvaan
Thudippavar thuyarinai thudaithida thunintheluvaan

Male : Mugathinilae araindhavarin
Karam pidithae muthamvei
Marubadiyum arai vizhundhaal
Adhai edhirthae yutham sei

Female : Nee paarkkira paarvaiyilae
Varum sodhanai bayapadumae
Vellai malligaipoo sigapaagidumoo
Both : Manidham valarppom manidhaa

Female Chorus : Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo

Chorus : Sindhum ratha kodugalae
Indha naatin varaipadamoo
Ranamaagudhada manam noguthada
Idhu thaan sariya muraiya

Female Chorus : Ulagamae nee manidhanai
Mirugamaai aakuvadheno
Amaidhiyae nee irukka orr
Idammindri alaindhidalaamo..
Hmm…mm..mm mm mm mm m mm ..(2)

பாடகர்கள் : ஸ்ரீராம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்
ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்

குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ..
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ

ஆண் : சிந்தும் ரத்தக் கோடுகளே
இந்த நாட்டின் வரைபடமா
ரணமாகுதடா மனம் நோகுதடா
இதுதான் சரியா முறையா

குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ…..

ஆண் : இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது
இமயம் பயந்து குளிரில் நடுங்காது
தலைகள் நிமிர தடைகள் இங்கு ஏது
விடியல் வெடிக்கும் விழிப்பு வரும்போது

ஆண் : எதற்கும் துணிந்த இதயம் செங்கோலாகும்
மனதில் இடிகள் முழங்க மலை தூளாகும்
வரும் அஞ்சும் வன்முறை நரம்புகளை
அறுத்து ஒடுக்குவோம்
இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது

குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ…..

ஆண் : கொடுமைகள் செய்தவர் கொடுமையில் பலியாவார்
கடமையை செய்பவர் கடவுளின் மொழியாவார்
அடிப்பவர் வயிற்றினில் அடிப்பவன் இனி வருவான்
துடிப்பவர் துயரினை துடைத்திட துணிந்தெழுவான்

ஆண் : முகத்தினிலே அறைந்தவரின்
கரம் பிடித்தே முத்தம் வை
மறுபடியும் அறை விழுந்தால்
அதை எதிர்த்தே யுத்தம் செய்

பெண் : நீ பார்க்கிற பார்வையிலே
வரும் சோதனை பயப்படுமே
வெள்ளை மல்லிகைப்பூ சிகப்பாகிடுமோ
இருவர் : மனிதம் வளர்ப்போம் மனிதா

பெண் குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ…..

குழு : சிந்தும் ரத்தக் கோடுகளே
இந்த நாட்டின் வரைபடமா
ரணமாகுதடா மனம் நோகுதடா
இதுதான் சரியா முறையா

பெண் குழு : உலகமே நீ மனிதனை
மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்
அமைதியே நீ இருக்க ஓர்
இடமின்றி அலைந்திடலாமோ….
ம்ம்ம்ம்…..ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here