Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : K. V. Jagannathan

Chorus : ……………..

Male : Ulagam ellaam padaichavalae ongaari
Enga reengaari
Ingae unnai nambi vandhom ammaa vaa nee vaa
Enga pulla kutti vaazha venum vaa..

Chorus : Ulagam ellaam padaichavalae ongaari
Enga reengaari
Ingae unnai nambi vandhom ammaa vaa nee vaa
Enga pulla kutti vaazha venum vaa..

Chorus : {Mangala nayagi jagajanani
Madhura manogari umaiyavalae
Sangari saambhavi saandha thayabari
Navaraathiriyinil vandharulae} (2)

Male : Sivanum thirumaalum neeyoo
Arul seiyum maakaali neeyoo
Sivanum thirumaalum neeyoo
Arul seiyum maakaali neeyoo
Thavam seiyum kanniyakumariyum neeyoo
Thavam seiyum kanniyakumariyum neeyoo
Thaaiyaana vindhaiyai solvaaiyoo

Male : Sivanum thirumaalum neeyoo
Arul seiyum maakaali neeyoo

Female : Om namashivaaya shivaaya nama om
Chorus : Om namashivaaya shivaaya nama om
Om namashivaaya shivaaya nama om

Female : Suriya chandhira jothiyum naan
Sundhara thaandava moorthiyum naan
Naaranan naan muga bhrammanum naan
Naarani paarvathi umai naanae
Suriya chandhira jothiyum naan…

Male : Naan marai arivaarum ariyaadha nee
Naadiya devargal unaraadha nee
Naan marai arivaarum ariyaadha nee
Naadiya devargal unaraadha nee
Vaanin mazhai pola maamalar manam pola
Vaanin mazhai pola maamalar manam pola
Amma ..neeyae niraivaaga varuvaai amma
Neeyae niraivaaga varuvaai amma

Female : Neelathirai kadal oorathilae nindru
Nitham thavam seiyum kumariyum naan
Neelathirai kadal oorathilae nindru
Nitham thavam seiyum kumariyum naan
Aadhikaalathil aaruyir padaithathum naan
Aadhikaalathil aaruyir padaithathum naan
Karunai annai endru mozhivaarae
Ennai karunai annai endru mozhivaarae

Male : {Aigiri nandhini nandhitha maedhini
Vishva vinodhini nandhanuthae
Girivara vindhya sirodhi nivasini
Vishnu vilasini jishnu nuthae
Male and Chorus :
Bhagawathi hey sithi kanda kudumbini
Bhoori kudumbini bhoori kruthae
Jaya jaya hae mahishasura mardini
Ramya kapardini shaila suthae} (3)

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர்  : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடல் ஆசிரியர் : கே. வி. ஜெகன் நாதன்

ஆண் : உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
எங்க ரீங்காரி
இங்கே உன்னை நம்பி வந்தோமம்மா வா நீ வா
எங்க புள்ள குட்டி வாழ வேணும் வா…

குழு : உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
எங்க ரீங்காரி
இங்கே உன்னை நம்பி வந்தோமம்மா வா நீ வா
எங்க புள்ள குட்டி வாழ வேணும் வா…

குழு : {மங்கல நாயகி ஜகஜ்ஜனனி
மதுர மனோகரி உமையவளே
சங்கரி சாம்பவி சாந்த தயாபரி
நவராத்திரியினில் வந்தருளே..}..( 2 )

ஆண் : சிவனும் திருமாலும் நீயோ
அருள் செய்யும் மாகாளி நீயோ
சிவனும் திருமாலும் நீயோ
அருள் செய்யும் மாகாளி நீயோ
தவம் செய்யும் கன்னியாகுமரியும் நீயோ
தவம் செய்யும் கன்னியாகுமரியும் நீயோ
தாயான விந்தையைச் சொல்வாயோ

ஆண் : சிவனும் திருமாலும் நீயோ
அருள் செய்யும் மாகாளி நீயோ

பெண் : ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்
குழு : ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

பெண் : சூரிய சந்திர ஜோதியும் நான்
சுந்தர தாண்டவ மூர்த்தியும் நான்
நாரணன் நான்முக பிரம்மனும் நான்
நாரணி பார்வதி உமை நானே
சூரிய சந்திர ஜோதியும் நான்

ஆண் : நான்மறை அறிவாரும் அறியாத நீ
நாடிய தேவர்கள் உணராத நீ
நான்மறை அறிவாரும் அறியாத நீ
நாடிய தேவர்கள் உணராத நீ
வானின் மழை போல மாமலர் மணம் போல
வானின் மழை போல மாமலர் மணம் போல
அம்மா…..நீயே நிறைவாக வருவாய் அம்மா
நீயே நிறைவாக வருவாய் அம்மா

பெண் : நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம் செய்யும் குமரியும் நான்
நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம் செய்யும் குமரியும் நான்
ஆதிகாலத்தில் ஆருயிர் படைத்ததும் நான்
ஆதிகாலத்தில் ஆருயிர் படைத்ததும் நான்
கருணை அன்னை என்று மொழிவாரே
என்னைக் கருணை அன்னை என்று மொழிவாரே..

ஆண் : {அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
ஆண் மற்றும் குழு : பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே…….} (3)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here