Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Kannadasan

Female : Ulagaththil naan vaazhvathu
Ullaasam kondaavae
Ulagaththil naan vaazhvathu
Ullaasam kondaavae

Female : Oraayiram peraasaigal
Ullaththil neeraaduthae…
Oraayiram peraasaigal
Ullaththil neeraaduthae….

Female : Engae sorkkam undo
En kaalgal selgindrana
Engae sorkkam undo
En kaalgal selgindrana

Female : En meni pon kopuram
Engaeyum en naadagam
En veenaiyil orr raagamae
Ennaalum kalyaanamae
En veenaiyil orr raagamae
Ennaalum kalyaanamae…..

Female : Ulagaththil naan vaazhvathu
Ullaasam kondaavae

Female : Naalai endraalenna
Yaar solli naan ketpathu
Naalai endraalenna
Yaar solli naan ketpathu

Female : Anantham en vaarththaiyil
Aadungal ponnoonjalil
Sevvaayithazh thaenooruthu
Thaeroda naan theduthu
Sevvaayithazh thaenooruthu
Thaeroda naan theduthu

Female : Ulagaththil naan vaazhvathu
Ullaasam kondaavae

Female : Oraayiram peraasaigal
Ullaththil neeraaduthae…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உலகத்தில் நான் வாழ்வது
உல்லாசம் கொண்டாவே
உலகத்தில் நான் வாழ்வது
உல்லாசம் கொண்டாவே

பெண் : ஓராயிரம் பேராசைகள்
உள்ளத்தில் நீராடுதே….
ஓராயிரம் பேராசைகள்
உள்ளத்தில் நீராடுதே….

பெண் : எங்கே சொர்க்கம் உண்டோ
என் கால்கள் செல்கின்றன
எங்கே சொர்க்கம் உண்டோ
என் கால்கள் செல்கின்றன

பெண் : என் மேனி பொன் கோபுரம்
எங்கேயும் என் நாடகம்
என் வீணையில் ஓர் ராகமே
எந்நாளும் கல்யாணமே……
என் வீணையில் ஓர் ராகமே
எந்நாளும் கல்யாணமே……

பெண் : உலகத்தில் நான் வாழ்வது
உல்லாசம் கொண்டாவே

பெண் : நாளை என்றாலென்ன
யார் சொல்லி நான் கேட்பது
நாளை என்றாலென்ன
யார் சொல்லி நான் கேட்பது

பெண் : ஆனந்தம் என் வார்த்தையில்
ஆடுங்கள் பொன்னூஞ்சலில்
செவ்வாயிதழ் தேனூறுது
தேரோட நான் தேடுது……
செவ்வாயிதழ் தேனூறுது
தேரோட நான் தேடுது……

பெண் : உலகத்தில் நான் வாழ்வது
உல்லாசம் கொண்டாவே

பெண் : ஓராயிரம் பேராசைகள்
உள்ளத்தில் நீராடுதே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here