Ulagil Edhu Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by P. Leela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi.

Singer : P. Leela

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female : Ulagil edhu periyadhu
Ulagil edhu periyadhu
Makkal ullathai karuvavadhu indha
Ulagil edhu periyadhu
Makkal ullathai karuvavadhu indha
Ulagil edhu periyadhu

Female : Kalai thiarana illai karpanaiya
Manidhan kandupiditha vingyaana arpudhuma
Kalai thiarana illai karpanaiya
Manidhan kandupiditha vingyaana arpudhuma
Indha ulagil edhu periyadhu

Female : Kalaiyai vilai pesum kaaalamidhu
Karpanaiyum kooda virpanaiyaaguthu
Kalaiyai vilai pesum kaaalamidhu
Karpanaiyum kooda virpanaiyaaguthu
Azhivu paadhai nokki vingyaanam pogudhu
Azhivu paadhai nokki vingyaanam pogudhu
Anaithaiyum porul indri adakkiyae aaludhu
Indha ulagil edhu periyadhu

Female : Arivikum thiramaikkum kedaikadha madhippu
Porulukkae innaalil mudhal varaverppu
Arivikum thiramaikkum kedaikadha madhippu
Porulukkae innaalil mudhal varaverppu
Perumaikkum sirumaikum adhuvae thaan poruppu
Perumaikkum sirumaikum adhuvae thaan poruppu
Unnai peridhaaga kattuvadhe selvathin sirappu
Ulagil edhu periyadhu
Makkal ullathai karuvavadhu indha
Ulagil edhu periyadhu

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : உலகில் எது பெரியது
உலகில் எது பெரியது
மக்கள் உள்ளத்தைக் கவருவது
இந்த உலகில் எது பெரியது
மக்கள் உள்ளத்தைக் கவருவது
இந்த உலகில் எது பெரியது

பெண் : கலைத் திறனா இல்லை கற்பனையா
மனிதன் கண்டுபிடித்த விஞ்ஞான அற்புதமா
கலைத் திறனா இல்லை கற்பனையா
மனிதன் கண்டுபிடித்த விஞ்ஞான அற்புதமா
இந்த உலகில் எது பெரியது

பெண் : கலையை விலை பேசும் காலமிது
கற்பனையும் கூட விற்பனையாகுது
கலையை விலை பேசும் காலமிது
கற்பனையும் கூட விற்பனையாகுது
அழிவுப் பாதை நோக்கி விஞ்ஞானம் போகுது
அழிவுப் பாதை நோக்கி விஞ்ஞானம் போகுது
அனைத்தையும் பொருளின்று அடக்கியே ஆளுது……..
இந்த உலகில் எது பெரியது

பெண் : அறிவுக்கும் திறமைக்கும் கிடைக்காத மதிப்பு
பொருளுக்கே இந்நாளில் முதல் வரவேற்பு…
அறிவுக்கும் திறமைக்கும் கிடைக்காத மதிப்பு
பொருளுக்கே இந்நாளில் முதல் வரவேற்பு…
பெருமைக்கும் சிறுமைக்கும் அதுவேதான் பொறுப்பு
பெருமைக்கும் சிறுமைக்கும் அதுவேதான் பொறுப்பு
உன்னை பெரிதாகக் காட்டுவதே செல்வத்தின் சிறப்பு……

பெண் : உலகில் எது பெரியது
மக்கள் உள்ளத்தைக் கவருவது
இந்த உலகில் எது பெரியது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here