Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Ulagil enakkuthaan
Adhiga rasigargal
Ooraayiram nooraayiram
Naan oruthi thaan
Avargalin kaadhali

Female : Ulagil enakkuthaan
Adhiga rasigargal
Ooraayiram nooraayiram
Naan oruthi thaan
Avargalin kaadhali

Female : Neththodu pathinaaru
Vayathaanaval
Naan pirantha aandu mattum
Theriyaathaval

Female : Neththodu pathinaaru
Vayathaanaval
Naan pirantha aandu mattum
Theriyaathaval
Ruu ruuu ruuu ruuu…..

Female : Nilavendru piranthathendru
Yaar kandathu
Aanaalum adhan azhagil
Oor mayanguthu

Female : Ulagil enakkuthaan
Adhiga rasigargal
Ooraayiram nooraayiram
Naan oruthi thaan
Avargalin kaadhali

Female : Kalyaana vinnappam
Pala vandhadhu
Kaadhalithaal podhum endru
Sila vandhadhu

Female : Kalyaana vinnappam
Pala vandhadhu
Kaadhalithaal podhum endru
Sila vandhadhu
Ruu ruuu ruuu ruuu…..

Female : Aadavarai aattiveikkum
Penmai idhu
Aandavanaar aattiveikkum
Bommai idhu

Female : Ulagil enakkuthaan
Adhiga rasigargal
Ooraayiram nooraayiram
Naan oruthi thaan
Avargalin kaadhali

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்…..
ஒருத்திதான் அவர்களின் காதலி

பெண் : உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்…..
ஒருத்திதான் அவர்களின் காதலி

பெண் : நேத்தோடு பதினாறு வயதானவள்
நான் பிறந்த ஆண்டு
மட்டும் தெரியாதவள்

பெண் : நேத்தோடு பதினாறு வயதானவள்
நான் பிறந்த ஆண்டு
மட்டும் தெரியாதவள்
ரு ரூஉ ருரூ….ரு ரூஉ ருரூ

பெண் : நிலவென்று பிறந்ததென்று
யார் கண்டது
ஆனாலும் அதன் அழகில்
ஊர் மயங்குது

பெண் : உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்…..
ஒருத்திதான் அவர்களின் காதலி

பெண் : கல்யாண விண்ணப்பம்
பல வந்தது
காதலித்தால் போதுமென்று
சில வந்தது

பெண் : கல்யாண விண்ணப்பம்
பல வந்தது
காதலித்தால் போதுமென்று
சில வந்தது
ரு ரூஉ ருரூ….ரு ரூஉ ருரூ

பெண் : ஆடவரை ஆட்டி வைக்கும்
பெண்மை இது
ஆண்டவனார் ஆட்டிவைக்கும்
பொம்மை இது

பெண் : உலகில் எனக்குத்தான்
அதிக ரசிகர்கள்
ஓராயிரம் நூறாயிரம் நான்…..
ஒருத்திதான் அவர்களின் காதலி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here