Singers : T. M. Soundarajan and M. S. Rajeswari

Music by : S. N. Thirupathi

Lyrics by : K. Devanarayanan

Female : Ulagil ullor vaazha nee
Narsevai seidhaai anbanae
Nilaithanai nee nenja meedhil
Naadu un kadhai paadumae

Female : Innal theerthaai sogandhira
Iniyun pugalthan naatilae
Eliyar thuyar illaadhu seidhaai
Anbae haathim thyaagiyae

Female : Kaaadhal vaazhga un kaadhal vaazhga
Kaaadhal vaazhga un thiyaaga seelam
Vaazhga sugamae aaga

Male : Kaaadhal vaazhga un kaadhal vaazhga
Jagamae anbaal kondaada
Thiyaaga maevum seiyalae seidhaai

Male : Unmai ongi naalum thooya
Sevai seidhaai maalai soodi
Engal anbil neeuraindhaai
Maasila un keerthi oonga

Male : Alithaai needhaan ellorkkum
Seergal yaavum anbaai neeyae
Kaadhal vaazhga thiyaagam vaazhga
Un thiyagam vaazhga

பாடகர்கள்  : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எம் .எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி

பாடல் ஆசிரியர் : கே. தேவநாராயண்

பெண் : உலகில் உள்ளோர் வாழ நீ
நற்சேவை செய்தாய் அன்பனே
நிலைத்தனை நீ நெஞ்ச மீதில்
நாடு உன் கதை பாடுமே…

பெண் : இன்னல் தீர்த்தாய் சோகந்தீர
இனியுன் புகழ்தான் நாட்டிலே
எளியர் துயர் இல்லாது செய்தாய்
அன்பே ஹாதிம் தியாகியே

பெண் : காதல் வாழ்க உன் காதல் வாழ்க
காதல் வாழ்க உன் தியாக சீலம்
வாழ்க சுகமே ஆக

ஆண் : காதல் வாழ்க உன் காதல் வாழ்க
ஜகமே அன்பால் கொண்டாட
தியாக மேவும் செயலே செய்தாய்..

ஆண் : உண்மை ஓங்கி நாளும் தூய
சேவை செய்தாய் மாலை சூடி
எங்கள் அன்பில் நீயுரைந்தாய்
மாசிலா உன் கீர்த்தி ஒங்க

ஆண் : அளித்தாய் நீதான் எல்லோர்க்கும்
சீர்கள் யாவும் அன்பாய் நீயே
காதல் வாழ்க தியாகம் வாழ்க
உன் தியாகம் வாழ்க……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here