Singers : S. P. B. Charan and K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Ulagilae adhisayam padaithaen
O sirpa sundhariyae
Female : Haaha haaha
Male : Uyiraiyae thandhida azhaithaen
O mouna manjari
Female : Haaha haaha
Male : Naano paadhi neeyaa
Neeyae paadhi naanaa
Karuvae nijamo thavippae vizhippo
Pirappae varamo yugamae nodiyo ho
Chorus : Oho ho… oho ho…
Female : Haahaa haaha haahaa haaha
Haahaa haaha haahaa haaha
Male : Azhagiyae azhagiyae idhu inamaa
Agilamae arindhida anubavamaa
Female : Unnai ninaithaen uyiril thavithaen
Enakkul jolithaen unai kaadhalithaen
Kaadhal nam kaadhal kaadhal nam kaadhal
Thanimaiyil thazhuvinaai silai aanaen
Uyirena padaithathaen muthar kaadhal
Male : Yevaridam kaettaai manidhaa manidhaa
Sedhukkinaai pennaai silaiyai silaiyai
Jegathin adhipathi enai nee marandhu
Padaithida munaindhaayae therindhae therindhae
Seidhaayae oru paavam
Yevar thandhaar indha dhairiyam
Female : Silaiyaaga vadithaayae ennai
Siragaaga mulaithadhae kaadhal
Male : Vizhiyaalae valai veesum podhu
Oliraadha ullangal yaedhu
Female : En kaadhal nee thandhadhandro
Male : Un paarvaiyil baedham yaen dheivamae
Male : O maanidanae en padaippu idhu
Male : O ratchaganae en kanavu idhu
Male : Aadhiyum naan ena andhamum naan yena
Ariyaa moodanaa nee
Male : Aadhiyum andhamum nee yena chonnavan
Maanidan naan allavo
Male : Padaippavan vaelai nangidhai arindhum
Thavaru purindhaai poruppinai marandhaai
O maanidanae idhuvae yecharikkai
I warn you
Chorus : Aa… aa… aa… ooo aa aa aa
Aa… aa… aa… ooo aa aa aa
Male : Aasaiyin paasamae nee thaan
O paesum vaanamaa
Female : Haaha haaha
Idhayathin vaasalae nee thaan
O penmai paesumaa haaha haaha
Male : Penmai vaazha nithiyam
Female : Kaadhal thaanae sathiyam
Male : Udalum uyirum ondraai inaiyum
Uravum pagalum yengo alaiyum ho
Chorus : Oho ho… oho ho…
Chorus : Jananamum maranamum illai
O kaadhal sarithiram
Paalamo dhooramo illai un kaadhal nirandharam
Paesum kaadhal nithiyam penmai seiyum sathiyam
Manasum manasum kalandhaal sorgam
Malarum malarum malarum oho…
பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உலகிலே அதிசயம் படைத்தேன்
ஓ சிற்ப சுந்தரி
பெண் : ஹாஹ ஹாஹ
ஆண் : உயிரையே தந்திட அழைத்தேன்
ஓ மௌன மஞ்சரி
பெண் : ஹாஹ ஹாஹ
ஆண் : நானோ பாதி நீயா
நீயே பாதி நானா
கனவே நிஜமோ தவிப்பே விழிப்போ
பிறப்பே வரமோ யுகமே நொடியோ ஹோ
குழு : ஓஹோ ஹோ……ஓஹோ ஹோ…….
பெண் : ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ
ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ
ஆண் : அழகியே அழகியே இது நிஜமா
அகிலமே அறிந்திட அனுபவமா
பெண் : உன்னை நினைத்தேன் உயிரில் தவித்தேன்
எனக்குள் ஜொலித்தேன் உனை காதலித்தேன்
காதல் நம் காதல் காதல் நம் காதல்
தனிமையில் தழுவினாய் சிலை ஆனேன்
உயிரென படைத்ததே முதற் காதல்
ஆண் : எவரிடம் கேட்டாய் மனிதா மனிதா
செதுக்கினாய் பெண்ணாய் சிலையை சிலையை
ஜெகத்தின் அதிபதி எனை நீ மறந்து
படைத்திட முனைந்தாய் தெரிந்தே தெரிந்தே
செய்தாயே ஒரு பாவம்
எவர் தந்தார் இந்த தைரியம்
பெண் : சிலையாக வடித்தாயே என்னை
சிறகாக முளைத்ததே காதல்
ஆண் : விழியாலே வலை வீசும் போது
ஒளிராத உள்ளங்கள் ஏது
பெண் : என் காதல் நீ தந்ததன்றோ
ஆண் : உன் பார்வையில் பேதம் ஏன் தெய்வமே
ஆண் : ஓ மானிடனே என் படைப்பு இது
ஆண் : ஓ ரட்சகனே என் கனவு இது
ஆண் : ஆதியும் நான் என அந்தமும் நான் என
அறியா மூடனனா நீ
ஆண் : ஆதியும் அந்தமும் நீ எனச் சொன்னவன்
மானிடன் நான் அல்லவோ
ஆண் : படைப்பவன் வேலை நன்கிதை அறிந்தும்
தவறு புரிந்தாய் பொறுப்பினை மறந்தாய்
ஓ மானிடனே இதுவே எச்சரிக்கை
ஐ வான் யூ…
குழு : ஆ……ஆ…..ஆ…..ஓஓஓ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ……ஆ…..ஆ…..ஓஓஓ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆண் : ஆசையின் பாசமே நீ தான்
ஓ பேசும் வானமா
பெண் : ஹாஹ ஹாஹ
இதயத்தின் வாசலே நீ தான்
ஓ பெண்மை பேசுமா ஹாஹ ஹாஹ
ஆண் : பெண்மை வாழ நித்தியம்
பெண் : காதல் தானே சத்தியம்
ஆண் : உடலும் உயிரும் ஒன்றாய் இணையும்
இரவும் பகலும் எங்கோ அலையும் ஹோ
குழு : ஓஹோ ஹோ…….ஓஹோ ஹோ…
குழு : ஜனனமும் மரணமும் இல்லை
ஓ காதல் சரித்திரம்
பாலமோ தூரமோ இல்லை
உன் காதல் நிரந்தரம்
பேசும் காதல் நித்தியம்
பெண்மை செய்யும் சத்தியம்
மனசும் மனசும் கலந்தால் சொர்கம்
மலரும் மலரும் மலரும் ஓஹோ…