Singers : Thiruchi Loganathan and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Ulavum thendral kaatrinilae
Odamidhae naam magizha oonjalaadudhae
Ulavum thendral kaatrinilae
Odamidhae naam magizha oonjalaadudhae

Male : Alaigal vandhu modhiyae
Aadi undhan paatukendrae thaalam podudhae
Alaigal vandhu modhiyae
Aadi undhan paatukendrae thaalam podudhae

Female : Uyarndha malaiyum umadhu anbin uyarvai kattudhae
Uyarndha malaiyum umadhu anbin uyarvai kattudhae

Male : Idhayam andha malaikku yedhu anbai katatvae
Idhayam andha malaikku yedhu anbai katatvae

Female : Thelindha nerai pondra thooya kaaadhal kondom naam
Thelindha nerai pondra thooya kaaadhal kondom naam

Male : Kalangam adhilum kaanuvaai
Kalangam adhilum kaanuvaai
Kavanam vaithae paar

Female : Kudharkkam pesi ennai mayakka engu kattreroo
Kudharkkam pesi ennai mayakka engu kattreroo

Male : Unadhu kadaikann paarvaai kattum paadam thannilae
Unadhu kadaikann paarvaai kattum paadam thannilae

Both : Ulaga vaazhkai aattrinilae
Kaadhal ennum thoni thannail thoodhu selluvom
Ulaga vaazhkai aattrinilae
Kaadhal ennum thoni thannail thoodhu selluvom

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : உலவும் தென்றல் காற்றினிலே
ஒடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே

ஆண் : அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே

பெண் : உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே
உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வை காட்டுதே

ஆண் : இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே
இதயம் அந்த மலைக்கு ஏது அன்பை காட்டவே

பெண் : தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்
தெளிந்த நீரை போன்ற தூய காதல் கொண்டோம் நாம்

ஆண் : களங்கம் அதிலும் காணுவாய்
களங்கம் அதிலும் காணுவாய்
கவனம் வைத்தே பார்

பெண் : குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீறொ

ஆண் : உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தண்னிலே
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தண்னிலே

இருவரும் : உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதல் என்னும் தோணி தன்னில் தூது செல்லுவோம்
உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதல் என்னும் தோணி தன்னில் தூது செல்லுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here