Singers : Amos Paul and Sree Madhumitha Sandiran

Music by : Shameshan Mani Maran

Lyrics by : Yuwaji

Male : Ulla valikudhu
Nenju thavikudhu
Enna thaandi ponaaye

Male : Pinju mozhiyila
Konji sirichava
Nenja veesi ponaalae

Male : Ena anbaala nee vandhu thaalattuna
Adhu indrodu mannanadhae
Verum kannadi nesatha yen kattuna
Udan jaalum vaazhuven

Male : Indha saabam podhum
Viduthalai kidachiduma
En thookam pochu
En kanavula ava varuva

Male : Engum pogum bothum
Ava mugam theriyudhada
Ava kadhal vaartha
Adikkadi kettkudhada

Female : Sollamal neeyae en vedhana
Anaiyadha neruppaga urukollumo
Illama neeyae en nenjorama
Adhu koodi kaayangal uruguvoma

Male : Thavikkira manasukku theriyaliyae
Kalavara kaadhal ini illaiyae
Vizhikkira erimala adangamale
Kathirena adakkiyum mudiyaliyae

Female : Yenada nejam kelada
Poovaiyin idhayathil neeyada

Male : Aarudhal ingu yaardi
Thanimaiyin kodumaiyai paaradi

Female : Indha saabm podhum
Vidhuthalai kidachiduma
Male : En thookam pochu
En kanavula ava varuva

Female : En kanavula ava varuvaan

Male : Engum pogum bothum
Ava mugam theriyudhada
Ava kadhal vaartha
Adikkadi kettkudhada

பாடகர்கள் : ஆமோஸ் பால் மற்றும் மதுமிதா சந்திரன்

இசை அமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

பாடல் ஆசிரியர் : யுவாஜி

ஆண் : உள்ள வலிக்குது
நெஞ்சு தவிக்குது
என்ன தாண்டி போனாயே

ஆண் : பிஞ்சு மொழியில
கொஞ்சி சிரிச்சவ
நெஞ்ச வீசி போனாளே

ஆண் : என் அன்பால நீ வந்து தாலாட்டுன
அது இன்றோடு மண்ணானதே
வெறும் கண்ணாடி நேசத்த ஏன் காட்டுன
உடஞ்சாலும் வாழுவேன்

ஆண் : இந்த சாபம் போதும்
விடுதலை கிடச்சிடுமா
என் தூக்கம் போச்சு
என் கனவுல அவ வருவா

ஆண் : எங்கும் போகும் போதும்
அவ முகம் தெரியுதடா
அவ காதல் வார்த்த
அடிக்கடி கேக்குதடா

பெண் : சொல்லாமல் நீயே என் வேதன
அணையாத நெருப்பாக உருக்கொள்ளுமோ
இல்லாம நீயே என் நெஞ்சோரமா
அது கூடி காயங்கள் உருகுவாமோ

ஆண் : தவிக்கிற மனசுக்கு தெரியலியே
கலவரக் காதலி இனி இல்லையே
விழிக்கிற எரிமல அடங்கலயே
கதிரென அடக்கியும் முடியலியே

பெண் : எனடா நெஞ்சம் கேளடா
குருவியின் இதயத்தில் நீயடா

ஆண் : பாருகள் இங்கு யாரடி
தனிமையின் கொடுமையை பாராடி

பெண் : இந்த சாபம் போதும்
விடுதலை கிடச்சுடுமா
என் தூக்கம் போச்சு
என் கனவுல அவ வருவா

பெண் : கனவுல அவ வருவா

ஆண் : எங்கும் போகும் போதும்
அவ முகம் தெரியுதடா
அவ முகம் தெரியுதடா
அவ காதல் வார்த்த
அடிக்கடி கேக்குதடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here