Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Ullaasa poongaatrae
Indha oorengum un veedu
Ellorum nalamaaga raagam
Ennaalum nee paadu
Uravennum noolil
Oru maalai katti podu
Ulagelaam veesum
Adhan vaasam endru kooru

Female : Ullaasa poongaatrae
Indha oorengum un veedu
Ellorum nalamaaga raagam
Ennaalum nee paadu

Female : Illam alla idhu oru
Koiyil enbenae
Ingae endrum pani seiya
Naanum vandhenae
Maalai thandhu naan konda
Mannan konjum kannaaga
Sondham ellaam naal thorum
Mechum nalla pennaaga

Female : Kutram kurai…
Kutram illaamal vaazhndhu kaattuven
En sondham anbu bandham
Endrendum ullam inbam inbam

Female : Ullaasa poongaatrae
Indha oorengum un veedu
Ellorum nalamaaga raagam
Ennaalum nee paadu
Uravennum noolil
Oru maalai katti podu
Ulagelaam veesum
Adhan vaasam endru kooru

Female : Ullaasa poongaatrae
Indha oorengum un veedu

Female : Mannil ulla
Manidhargal yaarum en sondham
Mazhalai konjum
Kuzhandhaigal ellaam en selvam

Female : Endha kannum or naalum
Kanneer sindha koodaadhu
Kanneer sindhi paarthaalae
Endhan ullam thaangaadhu

Female : Dhukkam illaa…
Dhukkam illaadha vaazhkkai venduven
Naan endha vazhi vandhen
Poonthendral vandha andha vazhi

Female : Ullaasa poongaatrae
Indha oorengum un veedu
Ellorum nalamaaga raagam
Ennaalum nee paadu
Uravennum noolil
Oru maalai katti podu
Ulagelaam veesum
Adhan vaasam endru kooru

Female : Ullaasa poongaatrae
Indha oorengum un veedu
Ellorum nalamaaga raagam
Ennaalum nee paadu

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு
உறவெனும் நூலில்
ஒரு மாலை கட்டிப் போடு
உலகெல்லாம் வீசும்
அதன் வாசம் என்று கூறு

பெண் : உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு

பெண் : இல்லம் அல்ல இது ஒரு
கோயில் என்பேனே
இங்கே என்றும் பணி செய்ய
நானும் வந்தேனே
மாலை தந்து நான் கொண்ட
மன்னன் கொஞ்சும் கண்ணாக
சொந்தம் எல்லாம் நாள் தோறும்
மெச்சும் நல்ல பெண்ணாக

பெண் : குற்றம் குறை……..
குற்றம் இல்லாமல் வாழ்ந்து காட்டுவேன்
என் சொந்தம் அன்பு பந்தம்
என்றென்றும் உள்ள இன்பம் இன்பம்

பெண் : உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு
உறவெனும் நூலில்
ஒரு மாலை கட்டிப் போடு
உலகெல்லாம் வீசும்
அதன் வாசம் என்று கூறு

பெண் : உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு

பெண் : மண்ணில் உள்ள
மனிதர்கள் யாரும் என் சொந்தம்
மழலை கொஞ்சும்
குழந்தைகள் எல்லாம் என் செல்வம்

பெண் : எந்தக் கண்ணும் ஓர் நாளும்
கண்ணீர் சிந்தக் கூடாது
கண்ணீர் சிந்திப் பார்த்தாலே
எந்தன் உள்ளம் தாங்காது

பெண் : துக்கம் இல்லா…..
துக்கம் இல்லாத வாழ்க்கை வேண்டுவேன்
நான் எந்த வழி வந்தேன்
பூந்தென்றல் வந்த அந்த வழி

பெண் : உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு
உறவெனும் நூலில்
ஒரு மாலை கட்டிப் போடு
உலகெல்லாம் வீசும்
அதன் வாசம் என்று கூறு

பெண் : உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here