Singers : C. S. Jayaraman and Jikki

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Ullam rendum ondru
Nam uruvam thanae rendu
Ullam rendum ondru
Nam uruvam thanae rendu

Male : Uyiroviyamae ..kannae
Neeyum naanum ondru
Uyiroviyamae ..kannae
Neeyum naanum ondru

Female : Ullam rendum ondru
Nam uruvam thanae rendu

Female : Kadhal jodhi vaanile
Kalaiyaai thigazhvomae..aa.aa..aa
Kadhal jodhi vaanile
Kalaiyaai thigazhvomae..

Female : Kanna anuragathilae
Kaninthae magizhvome
Kanna anuragathilae
Kaninthae magizhvome

Male : Anbae anuraagam
Adhu thanae vaazhvin yogam..aaa..aa..aa
Anbae anuraagam
Adhu thanae vaazhvin yogam

Male : Asainthaadum poonkodiyae
Aasai thendral naane
Asainthaadum poonkodiyae
Aasai thendral naane

Female : Vaanil maevum nilavo
Killai kaathu yengum ilavo
Vaanil maevum nilavo
Killai kaathu yengum ilavo

Male : Vaanil maevum valar mathiyae
Vaazhvil inbam neeyae
Vaanil maevum valar mathiyae
Vaazhvil inbam neeyae

Both : Ullam rendum ondru
Nam uruvam thanae rendu
Ullam rendum ondru
Nam uruvam thanae rendu

பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு
உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு

ஆண் : உயிரோவியமே… கண்ணே
நீயும் நானும் ஒன்று
உயிரோவியமே… கண்ணே
நீயும் நானும் ஒன்று

பெண் : உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு

பெண் : காதல் ஜோதி வானிலே
கலையாய் திகழ்வோமே…ஆஆஆ
காதல் ஜோதி வானிலே
கலையாய் திகழ்வோமே…

பெண் : கண்ணா அனுராகத்திலே
கனிந்தே மகிழ்வோமே…
கண்ணா அனுராகத்திலே
கனிந்தே மகிழ்வோமே…

ஆண் : அன்பே அனுராகம்…
அது தானே வாழ்வின் யோகம்…ஆஆஆ,,
அன்பே அனுராகம்…
அது தானே வாழ்வின் யோகம்

ஆண் : அசைந்தாடும் பூங்கொடியே
ஆசை தென்றல் நானே
அசைந்தாடும் பூங்கொடியே
ஆசை தென்றல் நானே

பெண் : வானில் மேவும் நிலவோ
கிள்ளை காத்து ஏங்கும் இலவோ
வானில் மேவும் நிலவோ
கிள்ளை காத்து ஏங்கும் இலவோ

ஆண் : வானில் மேவும் வளர்மதியே
வாழ்வில் இன்பம் நீயே
வானில் மேவும் வளர்மதியே
வாழ்வில் இன்பம் நீயே

இருவர் : உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு
உள்ளம் ரெண்டும் ஒன்று
நம் உருவம் தானே ரெண்டு…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here