Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Ullam oru kovil
Un uruvam adhil dheivam

Male : Kangal adhan vaasal
Pennin naanam angu kaaval

Female : Ullam oru kovil
Un uruvam adhil dheivam

Male : Kangal adhan vaasal
Pennin naanam angu kaaval

Female : Ullam oru kovil

Female : Naan kulikkum nalla manjalukku
Thiru naayaganaai nee vandhaayae
Naan kulikkum nalla manjalukku
Thiru naayaganaai nee vandhaayae

Male : Poovidhazhoram thaen eduthu
Ilam punnagaiyil nee thandhaayae
Poovidhazhoram thaen eduthu
Ilam punnagaiyil nee thandhaayae

Female : Aanandha kadalin alai enbaen

Male : Unnai aani ponnudal silai enbaen

Female : Ullam oru kovil
Un uruvam adhil dheivam

Male : Kangal adhan vaasal
Pennin naanam angu kaaval

Female : Ullam oru kovil

Female : Pazhagum thamizh vandha vazhiyaaven
Vanna pani idhazhaal thaen mozhiyuraippen
Pazhagum thamizh vandha vazhiyaaven
Vanna pani idhazhaal thaen mozhiyuraippen

Male : Munnazhagodu pinnazhagai en
Manachimizhil naan adaithu vaippen
Munnazhagodu pinnazhagai en
Manachimizhil naan adaithu vaippen

Female : Tholgalil kodi pol padarndhiruppen

Male : Unnai sumandhu kondae
Naan nadandhiruppen

Female : Ullam oru kovil
Un uruvam adhil dheivam

Male : Kangal adhan vaasal
Pennin naanam angu kaaval

Female : Ullam oru kovil

பாடகர்கள் : டி. எம்.சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே.வி.மகாதேவன்

பெண் : உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

ஆண் : கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

பெண் : உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

ஆண் : கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

பெண் : உள்ளம் ஒரு கோவில்

பெண் : நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
திரு நாயகனாய் நீ வந்தாயே
நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
திரு நாயகனாய் நீ வந்தாயே

ஆண் : பூவிதழோரம் தேன் எடுத்து
இளம் புன்னகையில் நீ தந்தாயே
பூவிதழோரம் தேன் எடுத்து
இளம் புன்னகையில் நீ தந்தாயே

பெண் : ஆனந்த கடலின் அலை என்பேன்

ஆண் : உன்னை ஆனி பொன்னுடல்
சிலை என்பேன்

பெண் : உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

ஆண் : கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

பெண் : உள்ளம் ஒரு கோவில்

பெண் : பழகும் தமிழ் வந்த வழியாவேன்
வண்ண பனி இதழால்
தேன்மொழியுரைப்பேன்
பழகும் தமிழ் வந்த வழியாவேன்
வண்ண பனி இதழால்
தேன்மொழியுரைப்பேன்

ஆண் : முன்னழகோடு பின்னழகை
என் மனசிமிழில்
நான் அடைத்து வைப்பேன்
முன்னழகோடு பின்னழகை
என் மனசிமிழில்
நான் அடைத்து வைப்பேன்

பெண் : தோள்களில் கொடிபோல்
படர்ந்திருப்பேன்

ஆண் : உன்னை சுமந்து கொண்டே
நான் நடந்திருப்பேன்

பெண் : உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

ஆண் : கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

இருவர் : உள்ளம் ஒரு கோவில்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here