Singers : S. Janaki and K. R. Ramasamy

Music by : T. R. Pappa

Lyrics by : Vaali

Female : Humming …..

Female : Ullam thedaathae endru solludhae
Enna sonnaalum kann theduthae
Ennai ariyaamalae onnum puriyamale
Nenjam aaduthae paaduthae

Male : Ullam thedaathae endru solludhae
Enna sonnaalum kann theduthae
Ennai ariyaamalae onnum puriyamale
Nenjam aaduthae paaduthae

Female : Paranthu pona manasu vandhu seralae
Naethu puguntha yekkam innum maaralae
Haaa..aaa..aaa
Paranthu pona manasu vandhu seralae
Naethu puguntha yekkam innum maaralae
Male : Ilam kanni manasilae paruva kaalai vayasilae
Ilam kanni manasilae paruva kaalai vayasilae
Varum kaadhalnnu unakku puriyala

Female : Ullam thedaathae endru solludhae
Male : Enna sonnaalum kann theduthae
Female : Ennai ariyaamalae onnum puriyamale
Nenjam aaduthae paaduthae

Male : Perum modhalilae namma
Kadhai aarambam aachu
Anbu paadhaiyilae manasu
Rendum payanam pattachu

Female : Perum modhalilae namma
Kadhai aarambam aachu
Anbu paadhaiyilae manasu
Rendum payanam pattachue

Male : Unakku kaadhal porandhachu
Enakkum kavalai theerndhaachu
Unakku kaadhal porandhachu
Enakkum kavalai theerndhaachu
Summa kadaiyai saathi
Nadaiyai kattum kaalamvandhaachu

Female : Ullam thedaathae endru solludhae
Male : Enna sonnaalum kann theduthae
Both : Ennai ariyaamalae onnum puriyamale
Nenjam aaduthae paaduthae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஆர். ராமஸ்வாமி

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : முனங்கல் ……….

பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே………பாடுதே……..

ஆண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே………பாடுதே……..

பெண் : பறந்து போன மனசு வந்து சேரல
நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறல
ஹா…ஆஅ..ஆஅ
பறந்து போன மனசு வந்து சேரல
நேத்து புகுந்த ஏக்கம் இன்னும் மாறல

ஆண் : இளம் கன்னி மனசிலே பருவக் காளை வயசிலே
இளம் கன்னி மனசிலே பருவக் காளை வயசிலே
வரும் காதலுன்னு உனக்கு புரியல……

பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
ஆண் : என்ன சொன்னாலும் கண் தேடுதே
பெண் : என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே………பாடுதே……..

ஆண் : பெரும் மோதலிலே நம்ம
கதை ஆரம்பமாச்சு
அன்பு பாதையிலே மனசு
ரெண்டும் பயணப்பட்டாச்சு

பெண் : பெரும் மோதலிலே நம்ம
கதை ஆரம்பமாச்சு
அன்பு பாதையிலே மனசு
ரெண்டும் பயணப்பட்டாச்சு

ஆண் : உனக்கும் காதல் பொறந்தாச்சு
எனக்கும் கவலை தீர்ந்தாச்சு
உனக்கும் காதல் பொறந்தாச்சு
எனக்கும் கவலை தீர்ந்தாச்சு
சும்மா கடையை சாத்தி
நடையைக் கட்டும் காலம் வந்தாச்சு

பெண் : உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
ஆண் : என்ன சொன்னாலும் கண் தேடுதே
இருவர் : என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே………பாடுதே……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here