Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu

Female : Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu

Female : Arakku manjal poosi kulikkum maeniyum
Konjam azhagu mullai soodi kalikkum koondhalum
Arakku manjal poosi kulikkum maeniyum
Konjam azhagu mullai soodi kalikkum koondhalum
Enakku thanthu iraivan sonna
Kannakku konjam puriyuthu

Female : Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu

Female : Kudumbam endraal koyil enbaal annaiyae
Antha koyilukkul
Eduththu vaithaen unnaiyae
Kudumpam endraal koyil enbaal annaiyae
Antha koyilukkul
Eduththu vaiththaen unnaiye

Female : Aarukaala poojaikaaga
Arpaniththaen ennaiyae

Female : Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu

Female : Aduththa veettu pennai kettaen oru murai
Aval aasai ennum kadhaial sonnaal palamurai
Aduththa veettu pennai kettaen oru murai
Aval aasai ennum kadhaial sonnaal palamurai
Nainaiththu parthaen puriyavillai
Ketkal vanthaen ungalai

Female : Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது……

பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது……

பெண் : அரக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் மேனியும்
கொஞ்சம் அழகு முல்லை சூடிக் களிக்கும் கூந்தலும்
அரக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் மேனியும்
கொஞ்சம் அழகு முல்லை சூடிக் களிக்கும் கூந்தலும்
எனக்குத் தந்து இறைவன் சொன்ன
கணக்குக் கொஞ்சம் புரியுது…….

பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது……

பெண் : குடும்பம் என்றால் கோயில் என்பாள் அன்னையே
அந்தக் கோயிலுக்குள்
எடுத்து வைத்தேன் உன்னையே
குடும்பம் என்றால் கோயில் என்பாள் அன்னையே
அந்தக் கோயிலுக்குள்
எடுத்து வைத்தேன் உன்னையே

பெண் : ஆறுகால பூஜைக்காக……..
அர்ப்பணித்தேன் என்னையே

பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது……

பெண் : அடுத்த வீட்டுப் பெண்ணைக் கேட்டேன் ஒருமுறை
அவள் ஆசை என்னும் கதைகள் சொன்னாள் பலமுறை
அடுத்த வீட்டுப் பெண்ணைக் கேட்டேன் ஒருமுறை
அவள் ஆசை என்னும் கதைகள் சொன்னாள் பலமுறை
நினைத்துப் பார்த்தேன் புரியவில்லை
கேட்க வந்தேன் உங்களை…….

பெண் : உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here