Singers : P. Jayachandran and Uma Ramanan

Music by : Shankar Ganesh

Male : Ullam unnai thedum
Pudhu vellam nenjil mothum
Antha vaanam poovai thoovum
Adhu vaazhththu paadal paadum
Vaazhvil inbam serum
Ponmaanae enthan sontham needhaanae
Ponmaanae enthan sontham needhaanae

Female : Ullam unnai thedum
Pudhu vellam nenjil mothum
Antha vaanam poovai thoovum
Adhu vaazhththu paadal paadum
Vaazhvil inbam serum
Poomaanae enthan sontha neethaanae
Poomaanae enthan sontha neethaanae

Chorus : ………………

Male : Neeraadum maalai neram
Nindraadum thennaiyin oram
Vilaiyaada vanthaen uravaada vaa

Female : Yaedhedho nenjil mogam
Unnaalae vanthathu thaagam
Idaiyodu neeyum vilaiyaadalaam

Male : Thaeraeri oorkolam povom kannae vaa
Thaeraeri oorkolam povom kannae vaa
Female : Poomaanae enthan sontha neethaanae
Poomaanae enthan sontha neethaanae

Male : Ullam unnai thedum
Pudhu vellam nenjil mothum
Female : Antha vaanam poovai thoovum
Adhu vaazhththu paadal paadum
Vaazhvil inbam serum
Male : Ponmaanae enthan sontham needhaanae
Female : Poomaanae enthan sontha neethaanae

Female : Un kagaigal theendumpothu
Santhosham ponguthu nooru
Mazhai megam thedi mayil vanthathu

Male : Thaenoorum kannam rendum
Yaen ingu naanuthu indru
Kani muththam kettu idhazh yaenguthu

Female : Yaekkangal theernthoda maalaiyai nee soodu
Yaekkangal theernthoda maalaiyai nee soodu
Male : Ponmaanae enthan sontham needhaanae
Ponmaanae enthan sontham needhaanae

Female : Ullam unnai thedum
Pudhu vellam nenjil mothum
Male : Antha vaanam poovai thoovum
Adhu vaazhththu paadal paadum
Vaazhvil inbam serum
Female : Poomaanae enthan sontha neethaanae
Male : Ponmaanae enthan sontham needhaanae

Both : ……………………

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப் பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே

பெண் : உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப் பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பூமானே எந்தன் சொந்தம் நீதானே..
பூமானே எந்தன் சொந்தம் நீதானே..

குழு : ………………….

ஆண் : நீராடும் மாலை நேரம்
நின்றாடும் தென்னையின் ஓரம்
விளையாட வந்தேன் உறவாட வா

பெண் : ஏதேதோ நெஞ்சில் மோகம்
உன்னாலே வந்தது தாகம்
இடையோடு நீயும் விளையாடலாம்

ஆண் : தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
பெண் : பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே

ஆண் : உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்…
பெண் : அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப் பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
ஆண் : பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பெண் : பூமானே எந்தன் சொந்தம் நீதானே

பெண் : உன் கைகள் தீண்டும் போது
சந்தோஷம் பொங்குது நூறு
மழை மேகம் தேடி மயில் வந்தது

ஆண் : தேனூறும் கன்னம் ரெண்டு
ஏன் இங்கு நாணுது இன்று
கனி முத்தம் கேட்டு இதழ் ஏங்குது

பெண் : ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
ஆண் : பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே

பெண் : உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
ஆண் : அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பெண் : பூமானே எந்தன் சொந்தம் நீதானே
ஆண் : பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே….

இருவர் : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here