Singer : T. M. Soundararajan

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai
Sollil varuvadhu paadhi
Nenjil thoongi kidappadhu meedhi
Sollil varuvadhu paadhi
Nenjil thoongi kidappadhu meedhi

Male : Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai

Male : Dheivam endraal adhu dheivam
Adhu silai endraal verum silai thaan
Dheivam endraal adhu dheivam
Adhu silai endraal verum silai thaan
Undendraal adhu undu
Illai endraal adhu illai
Illai endraal adhu illai

Male : Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai

Male : Thanneer thanal pol eriyum
Senthanalum neer pol kulirum
Thanneer thanal pol eriyum
Senthanalum neer pol kulirum
Nanbanum pagai pol theriyum
Adhu naatpada naatpada puriyum
Nanbanum pagai pol theriyum
Adhu naatpada naatpada puriyum
Naatpada naatpada puriyum

Male : Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai
Sollil varuvadhu paadhi
Nenjil thoongi kidappadhu meedhi

Male : Ullam enbadhu aamai
Adhil unmai enbadhu oomai

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி

ஆண் : உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி

ஆண் : உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை

ஆண் : தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலையென்றால் வெறும் சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலையென்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

ஆண் : உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை

ஆண் : தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும்
செந்தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்படப் புரியும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்படப் புரியும்
நாள்பட நாள்படப் புரியும்

ஆண் : உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி

ஆண் : உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here