Singer : P. Jayachandran

Music by : Ilayaraja

Male : .……………………

Male : Ullangal inbathil aadattam kondadattum
Ennangal aanadham paadattum pannpaadattum
Ilainjargal vaarungal
Vegathai paarungal aadungal

Male : Ennai pol mudindhaal thullungal
Illaiyael vazhi vittu sellungal

Male : Ennai pol mudindhaal thullungal
Illaiyael vazhi vittu sellungal
Kaalangal maarudhu kaatchiyum maarudhu
Neengalum vaarungal engalai paarungal
Innum naan sollavaa podhumaa

Male : Ullangal inbathil aadattam kondadattum
Ennangal aanadham paadattum pannpaadattum
Ilainjargal vaarungal
Vegathai paarungal aadungal

Chorus : ……………

Male : Teen age ilanjarai paarungal
Old age oivinil odungal

Male : Teen age ilanjarai paarungal
Old age oivinil odungal
Yaaridam pottiyoo ennidam vaarungal
Neengalum jodiyaai aadungal paarklam
Innum naan sollava podhumaa

Male : Ullangal inbathil aadattam kondadattum
Ennangal aanadham paadattum pannpaadattum
Ilainjargal vaarungal
Vegathai paarungal aadungal

Male : …………………..

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : …………………………….

ஆண் : உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும்
எண்ணங்கள் ஆனந்தம் பாடட்டும் பண் பாடட்டும்
இளைஞர்கள் வாருங்கள்
வேகத்தை பாருங்கள் ஆடுங்கள்

ஆண் : என்னைப்போல் முடிந்தால் துள்ளுங்கள்
இல்லையேல் வழி விட்டு செல்லுங்கள்

ஆண் : என்னைப்போல் முடிந்தால் துள்ளுங்கள்
இல்லையேல் வழி விட்டு செல்லுங்கள்
காலங்கள் மாறுது காட்சியும் மாறுது
நீங்கள் வாருங்கள் எங்களை பாருங்கள்
இன்னும் நான் சொல்லவா போதுமா

ஆண் : உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும்
எண்ணங்கள் ஆனந்தம் பாடட்டும் பண் பாடட்டும்
இளைஞர்கள் வாருங்கள்
வேகத்தை பாருங்கள் ஆடுங்கள்

குழு : ……………………………

ஆண் : டீன் ஏஜ் இளைஞரை பாருங்கள்
ஓல்ட் ஏஜ் ஓய்வினில் ஓடுங்கள்

ஆண் : டீன் ஏஜ் இளைஞரை பாருங்கள்
ஓல்ட் ஏஜ் ஓய்வினில் ஓடுங்கள்
யாரிடம் போட்டியோ என்னிடம் வாருங்கள்
நீங்களும் ஜோடியாய் ஆடுங்கள் பார்க்கலாம்
இன்னும் நான் சொல்லவா போதுமா

ஆண் : உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் கொண்டாடட்டும்
எண்ணங்கள் ஆனந்தம் பாடட்டும் பண் பாடட்டும்
இளைஞர்கள் வாருங்கள்
வேகத்தை பாருங்கள் ஆடுங்கள்

ஆண் : ………………………

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here