Singer : Roshini

Music by : Yuvan Shankar Raja

Female : Ullara poonthu paaru
Uruvaana kannithaeru
Aadatha aattam poda
Avathaaram senjathaaru

Female : Podaatha vesham pottu
Puthusaaga vanthathaaru
Ellarum solluvaanga
Ennoda nalla peru

Female : Kattaya kalvithaan
Kandippa ketukko
Ketta naan time-muthaan
Ennakillai paarthuko

Female : Kootaththa serthukootu
Kuniyaama kooti kaattu
Medaiku vanthu vayaadu

Female : {Ra raa nainaa
Raa un raanghudae
Vaa ra mainaa oorum renguthae} (2)

Female : Ullara poonthu paaru
Uruvaana kannithaeru
Aadatha aattam poda
Avathaaram senjathaaru

Female : Ambalaiku ponnunu
Idhu aandavar sattam
Chorus : Sattam
Female : Aalavenum maathu
Athu avan avan ishtam
Chorus : Ishtam

Female : Poo virinjappothae
Pala vandu moikattum
Chorus : Moikattum
Ponnu sirichaalae
Pala kannu thaikkattum
Chorus : Thaikkattum

Female : Manthiram thanthiram
Ingu thodangum
Inthiran chanthiran
Ingu adangum

Female : {Ra raa nainaa
Raa un raanghudae
Vaa ra mainaa oorum renguthae} (2)

Female : Aadai alangaaram
Athu yaarukazhagu
Chorus : Azhagu
Female : Moodi maraichaalum
Idhu muzhukka mezhugu
Chorus : Mezhugu

Female : Ezhu jenmam kettu
Nee yen porakanum
Chorus : Porakanum
Female : Irukuratha muzhucha
Nee anubhavikkanum
Chorus : Anubhavikkanum

Female : Laabhamo nashtamo
Onnum illa
Raathiri nerathil
Kashtam illa

Female : {Ra raa nainaa
Raa un raanghudae
Vaa ra mainaa oorum renguthae} (2)

Female : Ullara poonthu paaru
Uruvaana kannithaeru
Aadatha aattam poda
Avathaaram senjathaaru

Female : Podaatha vesham pottu
Puthusaaga vanthathaaru
Ellarum solluvaanga
Ennoda nalla peru

Female : Kattaya kalvithaan
Kandippa ketukko
Ketta naan time-muthaan
Ennakillai paarthuko

Female : Kootaththa serthukootu
Kuniyaama kooti kaattu
Medaiku vanthu vayaadu

Female : {Ra raa nainaa
Raa un raanghudae
Vaa ra mainaa oorum renguthae} (2)

 

பாடகி : ரோஷினி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : உள்ளார பூந்து
பாரு உருவான கன்னி
தேரு ஆடாத ஆட்டம்
போட அவதாரம் செஞ்சதாரு

பெண் : போடாத வேஷம்
போட்டு புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க
என்னோட நல்ல பேரு

பெண் : கட்டாய கல்வி
தான் கண்டிப்பா கேட்டுக்கோ
கேட்ட டைம் முதான்
எனக்கில்லை பார்த்துக்கோ

பெண் : கூட்டத்த சேர்த்து
கூட்டு குனியாம கூட்டி
காட்டு மேடைக்கு வந்து
வாயாடு

பெண் : { ரா ரா நைனா
ரா உன் றாங்குதே வா
ரா மைனா ஊரும்
ரேங்குதே } (2)

பெண் : உள்ளார பூந்து
பாரு உருவான கன்னி
தேரு ஆடாத ஆட்டம்
போட அவதாரம் செஞ்சதாரு

பெண் : ஆம்பளைக்கு
பொண்ணுன்னு இது
ஆண்டவர் சட்டம்
குழு : சட்டம்
பெண் : ஆளவேனும்
மாத்து அது அவன்
அவன் இஷ்டம்
குழு : இஷ்டம்

பெண் : பூ விரிஞ்ச
போதே பல வண்டு
மொய்க்கட்டும்
குழு : மொய்க்கட்டும்
பொண்ணு சிரிச்சாலே
பல கண்ணு தைக்கட்டும்
குழு : தைக்கட்டும்

பெண் : மந்திரம் தந்திரம்
இங்கு தொடங்கும் இந்திரன்
சந்திரன் இங்கு அடங்கும்

பெண் : { ரா ரா நைனா
ரா உன் றாங்குதே வா
ரா மைனா ஊரும்
ரேங்குதே } (2)

பெண் : ஆடை அலங்காரம்
அது யாருக்கழகு
குழு : அழகு
பெண் : மூடி மறைச்சாலும்
இது முழுக்க மெழுகு
குழு : மெழுகு

பெண் : ஏழு ஜென்மம்
கேட்டு நீ ஏன்
பொறக்கணும்
குழு : பொறக்கணும்
பெண் : இருக்குறத
முழுசா நீ அனுபவிக்கனும்
குழு : அனுபவிக்கனும்

பெண் : லாபமோ நஷ்டமோ
ஒன்னும் இல்ல ராத்திரி
நேரத்தில் கஷ்டம் இல்ல

பெண் : { ரா ரா நைனா
ரா உன் றாங்குதே வா
ரா மைனா ஊரும்
ரேங்குதே } (2)

பெண் : உள்ளார பூந்து பாரு
உருவான கன்னி தேரு
ஆடாத ஆட்டம் போட
அவதாரம் செஞ்சதாரு

பெண் : போடாத வேஷம்
போட்டு புதுசாக வந்ததாரு
எல்லாரும் சொல்லுவாங்க
என்னோட நல்ல பேரு

பெண் : கட்டாய கல்வி
தான் கண்டிப்பா கேட்டுக்கோ
கேட்ட டைம் முதான்
எனக்கில்லை பார்த்துக்கோ

பெண் : கூட்டத்த சேர்த்து
கூட்டு குனியாம கூட்டி
காட்டு மேடைக்கு வந்து
வாயாடு

பெண் : { ரா ரா நைனா
ரா உன் றாங்குதே வா
ரா மைனா ஊரும்
ரேங்குதே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here