Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Deva

Female : Ullasa sorgamo idhenna muthamoo
Eppodhum kittumoo ippodhu mattumoo
Vayasu etti parkkum unnai
Manasu katti podum ennai
Vayasu etti parkkum unnai
Manasu katti podum ennai

Male : Kallorum kaviyam killadha maadhulam
Kannodu pesidum pennaasai aayiram
Ilamai theernthu pogum naalai
Idhuvae sangamathin velai
Ilamai theernthu pogum naalai
Idhuvae sangamathin velai

Female : Mottukullae vaaam ethanai naal thoongum
Ippavae en manam thottu paaru
Male : Thottu kollum neram valiba minsaaram
Paayudhae ammammaa enna vegam

Female : Ullora yenginen poiyaaga thoonginen
Aalolam paadiyae vaa vaa vaa
Male : Kannadi maeniyil kandenae en mugam
Aanandha yogamum nee dhaanae

Female : Pandhaadum maedaiyil vandhaadum neramae
Male : Sandhosa oonjalil thalladum neramae
Female : Aaadhadhi kesam ennai theendu
Male : Aadhaaram thaedi ennai vendu

Female : Ullasa sorgamo idhenna muthamoo
Eppodhum kittumoo

Male : Minnal vandhu aadum chinna vizhi moodum
Meniyil kaaviyam arangerum
Female : Thikki thikki pesum chinna idai nogum
Sevvidhazh malligai niram aagum

Male : Andharanga veenaiyil sangeetham thondridum
Senthaazhampoovilae thaen oorum
Female : Appodhu nee tharum sorgangal aayiram
Aagaaya gangaiyil neeroodum

Male : Singaara pen mayil thandhenae ennaiyae
Female : Naanae un kanmani neeyae en pournami
Male : Eppodum unnai nenjam thedum hahahaha
Female : Vattradha jeeva raagam tatta

Male : Kallorrum kaaviyam killadha maadhulam
Kannodu pesidum penn aasai aayiram

Female : Vayasu etti parkkum unnai
Manasu katti podum ennai

Male : Ilamai theernthu pogum naalai
Idhuvae sangamathin velai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : உல்லாச சொர்க்கமோ இதென்ன முத்தமோ
எப்போதும் கிட்டுமோ இப்போது மட்டுமோ
வயசு எட்டிப் பாக்கும் உன்னை
மனசு கட்டிப் போடும் என்னை…
வயசு எட்டிப் பாக்கும் உன்னை
மனசு கட்டிப் போடும் என்னை…

ஆண் : கள்ளூறும் காவியம் கிள்ளாத மாதுளம்
கண்ணோடு பேசிடும் பெண்ணாசை ஆயிரம்
இளமை தீர்ந்துபோகும் நாளை
இதுவே சங்கமத்தின் வேளை…
இளமை தீர்ந்துபோகும் நாளை
இதுவே சங்கமத்தின் வேளை…

பெண் : மொட்டுக்குள்ளே வாசம் எத்தனை நாள் தூங்கும்
இப்பவே என் மனம் தொட்டுப் பாரு
ஆண் : தொட்டுக் கொள்ளும் நேரம் வாலிப மின்சாரம்
பாயுதே அம்மம்மா என்ன வேகம்

பெண் : உள்ளூர ஏங்கினேன் பொய்யாக தூங்கினேன்
ஆலோலம் பாடியே வா வா வா
ஆண் : கண்ணாடி மேனியில் கண்டேனே என் முகம்
ஆனந்த மோகமும் நீதானே

பெண் : பந்தாடும் மேடையில் வந்தாடும் நேரமே
ஆண் : சந்தோஷ ஊஞ்சலில் தள்ளாடும் நேரமே
பெண் : ஆதாதி கேசம் என்னைத் தீண்டு
ஆண் : ஆதாரம் தேடி என்னை வேண்டு

பெண் : உல்லாச சொர்க்கமோ இதென்ன முத்தமோ
எப்போதும் கிட்டுமோ….

ஆண் : மின்னல் வந்து ஆடும் சின்னவிழி மூடும்
மேனியில் காவியம் அரங்கேறும்
பெண் : திக்கி திக்கி பேசும் சின்ன இடை நோகும்
செவ்விதழ் மல்லிகை நிறமாகும்

ஆண் : அந்தரங்க வீணையில் சங்கீதம் தோன்றிடும்
செந்தாழம்பூவிலே தேனூறும்
பெண் : அப்போது நீ தரும் சொர்க்கங்கள் ஆயிரம்
ஆகாய கங்கையில் நீரோடும்

ஆண் : சிங்கார பெண் மயில் தந்தேனே என்னையே
பெண் : நானே உன் கண்மணி நீயே என் பௌர்ணமி
ஆண் : எப்போதும் உன்னை நெஞ்சம் தேடும் ஹஹாஹ்
பெண் : வற்றாத ஜீவ ராகம் டாட்டா… .

ஆண் : கள்ளூறும் காவியம் கிள்ளாத மாதுளம்
கண்ணோடு பேசிடும் பெண்ணாசை ஆயிரம்
பெண் : வயசு எட்டிப் பாக்கும் உன்னை
மனசு கட்டிப் போடும் என்னை
ஆண் : இளமை தீர்ந்துபோகும் நாளை
இதுவே சங்கமத்தின் வேளை…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here