Singer : S. C. Krishnan

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Kuyilan

Male : Ullaasamaa jalsa seithae pesa keesa
Intha kaattil yaedhu verae aal

Male : Ullaasamaa jalsa seithae pesa keesa
Intha kaattil yaedhu verae aal

Male : Jollyaana jodi nee
Un peru dhandapani
Aattril oottru thondi
Oorunthanni peru paani

Male : Thenda choru vaa nee
Ada soththu mootta koni
Rani nee un rajan naan
Nammaasai maarumaa

Male : Ullaasamaa jalsa seithae pesa keesa
Intha kaattil yaedhu verae aal

Male : Kaana kaana kadhalaagi
Vaadi thedi nenju
Kitta vanthu keli pesi
Ennaiyae nee konju

Male : Jolly jolly jolly ini
Kattuvendi thaali
Intha maasam kazhichchu
Irukku irukku nalla naal

Male : Ullaasamaa jalsa seithae pesa keesa
Intha kaattil yaedhu verae aal

Male : Kaalam rompa kettuthae
Nee yaara paarththu ninnae
Kanniyae nee enna kobam
Ennai paaru kannae

Male : Joru joru pennae
Aadi aamanakku ennai
Un mgam pidichchirukku
Aasaiyaanathaal….

Male : Ullaasamaa jalsa seithae pesa keesa
Intha kaattil yaedhu verae aal

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : குயிலன்

ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச
இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்

ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச
இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்

ஆண் : ஜாலியான ஜோடி நீ
உன் பேரு தண்டபாணி
ஆற்றில் ஊற்றுத் தோண்டி
ஊறுந்தண்ணி பேரு பாணி

ஆண் : தெண்டச் சோறு வா நீ
அட சோத்து மூட்டக் கோணி
ராணி நீ உன் ராஜன் நான்
நம்மாசை மாறுமா

ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச
இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்

ஆண் : காணக் காணக் காதலாகி
வாடி தேடி நெஞ்சு
கிட்ட வந்து கேலி பேசி
என்னையே நீ கொஞ்சு

ஆண் : ஜாலி ஜாலி ஜாலி இனி
கட்டுவேண்டி தாலி
இந்த மாசம் கழிச்சு
இருக்கு இருக்கு நல்ல நாள்

ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச
இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்

ஆண் : காலம் ரொம்ப கெட்டுதே
நீ யாரப் பார்த்து நின்னே
கன்னியே நீ என்ன கோபம்
என்னைப் பாரு கண்ணே

ஆண் : ஜோரு ஜோரு பெண்ணே
அடி ஆமணக்கு எண்ணைய்
உன் முகம் பிடிச்சிருக்கு
ஆசையானதால்………

ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச
இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here