Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Ullaththil nooru ninaithen
Unnidam solla thaviththaen
Ullaththil nooru ninaithen
Unnidam solla thaviththaen

Female : Aasai kodi pirakum
Aasai kodi pirakum
Achchamo sollaamal ennai thadukkum

Male : Ullaththil nooru ninaithen
Unnidam solla thaviththaen

Male : Noolaadum chinna idai
Melaadum vanna udai
Naanaaga koodaatho thottu thazhuva

Male : Noolaadum chinna idai
Melaadum vanna udai
Naanaaga koodaatho thottu thazhuva

Female : Kaiyodu ennai alli
Kannaa un kannirendum
Kaiyodu ennai alli
Kannaa un kannirendum
Aaraaro paadaatho naan thuyila

Male : Anthi varum thendralukku mayangi
Female : Munthi varum aasaiyilae nerungi
Male : Poga poga aththanaiyum vilangi
Female : Nadakattum kadhai indru thodangi

Male : Ullaththil nooru ninaithen
Unnidam solla thaviththaen

Female : Thaeraattam penmai ondru
Vellottam vanthathenna
Kannottam sendrathenna enathedi

Female : Thaeraattam penmai ondru
Vellottam vanthathenna
Kannottam sendrathenna enathedi

Male : Poonthottam thannaikandu
Neerottam polae indru
Poonthottam thannaikandu
Neerottam polae indru
Paaraatta vanthathingu unnaithedi

Male : Puththagam pol poovae unnai puratta
Female : Palliyarai paadangalai pugatta
Male : Mukkaniyum sakkaraiyum thigatta
Female : Muppozhthum inba sugam inikka

Male : Ullaththil nooru ninaithen
Unnidam solla thaviththaen

Female : Aasai kodi pirakum
Aasai kodi pirakum
Achchamo sollaamal ennai thadukkum

Male : Ullaththil nooru ninaithen
Unnidam solla thaviththaen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

பெண் : ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்

பெண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆண் : நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

ஆண் : நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

பெண் : கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரெண்டும்
கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ பாடாதோ நான் துயில

ஆண் : அந்தி வரும் தென்றலுக்கு மயங்கி
பெண் : முந்தி வரும் ஆசையிலே நெருங்கி
ஆண் : போக போக அத்தனையும் விளங்கி
பெண் : நடக்கட்டும் கதை இன்று தொடங்கி

ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

பெண் : தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி

பெண் : தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி

ஆண் : பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

ஆண் : புத்தகம் போல் பூவே உன்னைப் புரட்ட
பெண் : பள்ளியறை பாடங்களை புகட்ட
ஆண் : முக்கனியும் சக்கரையும் திகட்ட
பெண் : முப்பொழுதும் இன்ப சுகம் இனிக்க

ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

பெண் : ஆசை கோடி பிறக்கும்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்

பெண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here