Singers : Romy and Padmaja Srinivasan

Music by : Justin Prabhakaran

Lyrics by : Maathevan

Male : Adiyae adiyae
Adiyae adiyae

Male : Ullukulla theekaadu
En kaadhal ippa verumkoodu

Chorus : Nee kodutha muthatha
Serthu vachadhillaiyae
Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye

Male : Adiyae adiyae
Adiyae adiyae

Humming : …………..

Male : Dhoorathu nilavu neerukkuthaan
Jodi aagidumaa
Raathiri muzhuka yendhiyumdhaan
Vaadi pogidumaa

Male : Or ilai polae
Un madi maele vaazhdhenae
Noolizhai polae Or pizhaiyaalae
Paadhiyil veezhndhenae

Male : Ullukulla theekaadu
En kaadhal ippa verumkoodu

Chorus : Nee kodutha muthatha
Serthu vachadhillaiyae
Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye

Male : Adiyae adiyae
Adiyae adiyae

Chorus : Nee kodutha muthatha
Serthu vachadhillaiyae
Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye

Chorus : Nee kodutha muthatha
Serthu vachadhillaiyae
Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye

Chorus : Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye

Chorus : Kanner vizhum sathatha
Yaarum kaetadhillaiye

Male : Adiyae adiyae
Adiyae adiyae

பாடகர்கள் : ரோமி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : மாதேவன்

ரோமி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

ஆண் : அடியே அடியே
அடியே அடியே

ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு
என் காதல் இப்ப வெறும்கூடு

குழு : நீ கொடுத்த முத்தத்த
சேர்த்து வச்சதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே

ஆண் : அடியே அடியே
அடியே அடியே

முனகல் : ……………..

ஆண் : தூரத்து நிலவு நீருக்குத்தான்
ஜோடி ஆகிடுமா
ராத்திரி முழக்க ஏந்தியும்தான்
வாடி போகிடுமா

ஆண் : ஓர் இலை போலே
உன் மடி மேலே வாழ்தேனே
நூலிழை போலே ஓர் பிழையாலே
பாதியில் வீழ்ந்தேனே

ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு
என் காதல் இப்ப வெறும்கூடு

குழு : நீ கொடுத்த முத்தத்த
சேர்த்து வச்சதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே

ஆண் : அடியே அடியே
அடியே அடியே

குழு : நீ கொடுத்த முத்தத்த
சேர்த்து வச்சதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே

குழு : நீ கொடுத்த முத்தத்த
சேர்த்து வச்சதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே

குழு : கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே
கண்ணீர் விழும் சத்தத்த
யாரும் கேட்டதில்லையே

ஆண் : அடியே அடியே
அடியே அடியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here