Singer : Anal Akash

Music by : Anal

Lyrics by : Anal Akash

Male : Un aruginil yeno
En uyiralai oonjal aadudhae
Kan imaikkaiyil yeno
En idhayathil kaaichal thondrudhae

Male : Nee varugaiyil kaatru thaan
Soodaanadhae
En kaadhal thaan poo poothadhae
Thee adhu suttaalumae
Un vaarthaigal vali pokkudhae

Male : Vaanavillin vannangalai
Kaigalilae thanthidava
Megangalai pol vandhu
En idhayam soozhnthidava

Male : Un aruginil yeno
En uyiralai oonjal aadudhae
Kan imaikkaiyil yeno
Uyir varudugiraai

Male : Kadal alai polae neeyum
Nenjai arithu selgiraai
Kaadhukkul thaenai vaarkkum
Isaiyaaga pesinaai
Nilamagal mozhiyai pola
En kangal eerkkiraai

Male : Unnaalae en vaazhkkai
Vannangal maarudhae
Ennangal thondrudhae
Thannaalae en kangal
Unnai thaan
Thedi thedi pogudhae

Male : Vaanavillin vannangalai
Kaigalilae thanthidava
Megangalai pol vandhu
En idhayam soozhnthidava

Male : Un aruginil yeno
En uyiralai oonjal aadudhae
Kan imaikkaiyil yeno
Uyir varudugiraai

பாடகர்  : அனல் ஆகாஷ்

இசை அமைப்பாளர் : அனல்

பாடல் ஆசிரியர் : அனல் ஆகாஷ்

ஆண் : உன் அருகினில் ஏனோ
என் உயிரலை ஊஞ்சல் ஆடுதே
கண் இமைக்கையில் ஏனோ
என் இதயத்தில் காய்ச்சல் தோன்றுதே

ஆண் : நீ வருகையில் காற்று தான் சூடானதே
என் காதல் தான் பூ பூத்ததே
தீ அது சுட்டாலுமே
உன் வார்த்தைகள் வலி போக்குதே

ஆண் : வானவில்லின் வண்ணங்களை
கைகளிலே தந்திடவா
மேகங்களை போல் வந்து
என் இதயம் சூழ்ந்திடவா

ஆண் : உன் அருகினில் ஏனோ
என் உயிரலை ஊஞ்சல் ஆடுதே
கண் இமைக்கையில் ஏனோ
உயிர் வருடுகிறாய்

ஆண் : கடல் அலை போலே நீயும்
நெஞ்சை அரித்து செல்கிறாய்
காதுக்குள் தேனை வார்க்கும்
இசையாக பேசினாய்
நிலமகள் மொழியை போல
என் கண்கள் ஈர்க்கிறாய்

ஆண் : உன்னாலே என் வாழ்க்கை
வண்ணங்கள் மாறுதே
எண்ணங்கள் தோன்றுதே
தன்னாலே என் கண்கள்
உன்னை தான் தேடி தேடி போகுதே

ஆண் : வானவில்லின் வண்ணங்களை
கைகளிலே தந்திடவா
மேகங்களை போல் வந்து
என் இதயம் சூழ்ந்திடவா

ஆண் : உன் அருகினில் ஏனோ
என் உயிரலை ஊஞ்சல் ஆடுதே
கண் இமைக்கையில் ஏனோ
உயிர் வருடுகிறாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here