Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Un aththaikku otha kannu
Indha pakkam thaan
Female : Aththaanae konjam ponga
Andha pakkam thaan

Male : Ammadi konjam vaayen
Endhan pakkam thaan
Female : Aasaikku rendu kannum
Undhan pakkam thaan

Male : Un aththaikku otha kannu
Indha pakkam thaan
Female : Aththaanae konjam ponga
Andha pakkam thaan

Male : Ammadi konjam vaayen
Endhan pakkam thaan
Female : Aasaikku rendu kannum
Undhan pakkam thaan

Male : Thaayariyaamal nadithaal enna
Thaniyarai paadal padithaal enna
Thaayariyaamal nadithaal enna
Thaniyarai paadal padithaal enna
Female : Thuyilvadhu polae irundhaal enna
Thotta pinaalae vizhithaal enna
Thuyilvadhu polae irundhaal enna
Thotta pinaalae vizhithaal enna

Male : Munn iravodu uravaaga vaa
Pinniravodu uyiraaga vaa
Munn iravodu uravaaga vaa
Pinniravodu uyiraaga vaa
Female : Methaiyil mullai kothaaga vaa
Muththirai vizhundha ponnaga vaa
Methaiyil mullai kothaaga vaa
Muththirai vizhundha ponnaga vaa

Female : Aththaikku otha kannu
Indha pakkam thaan
Male : Ammadi konjam vaayen
Endhan pakkam thaan

Male : Mettiyin osai ketkaamal vaa
Melliya kai valai kulungaamal vaa
Mettiyin osai ketkaamal vaa
Melliya kai valai kulungaamal vaa
Female : Thendralum idaiyil nuzhaiyaamal vaa
Ennudan indru piriyaamal vaa
Thendralum idaiyil nuzhaiyaamal vaa
Ennudan indru piriyaamal vaa

Male : Thaalamillaamal thaalatta vaa
Thaai pol enai nee seer aattavaa
Thaalamillaamal thaalatta vaa
Thaai pol enai nee seer aattavaa
Female : Thottilai polae naan aagava
Pillaiyai polae neeyaaga vaa
Thottilai polae naan aagava
Pillaiyai polae neeyaaga vaa

Male : Un aththaikku otha kannu
Indha pakkam thaan
Female : Aththaanae konjam ponga
Andha pakkam thaan

Male : Ammadi konjam vaayen
Endhan pakkam thaan
Female : Aasaikku rendu kannum
Undhan pakkam thaan

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : உன் அத்தைக்கு ஒத்த கண்ணு
இந்தப் பக்கம்தான்
பெண் : அத்தானே கொஞ்சம் போங்க
அந்தப் பக்கம்தான்

ஆண் : அம்மாடி கொஞ்சம் வாயேன்
எந்தன் பக்கம்தான்
பெண் : ஆசைக்கு ரெண்டு கண்ணும்
உந்தன் பக்கம்தான்

ஆண் : உன் அத்தைக்கு ஒத்த கண்ணு
இந்தப் பக்கம்தான்
பெண் : அத்தானே கொஞ்சம் போங்க
அந்தப் பக்கம்தான்

ஆண் : அம்மாடி கொஞ்சம் வாயேன்
எந்தன் பக்கம்தான்
பெண் : ஆசைக்கு ரெண்டு கண்ணும்
உந்தன் பக்கம்தான்

ஆண் : தாயறியாமல் நடித்தால் என்ன
தனியறை பாடல் படித்தால் என்ன
தாயறியாமல் நடித்தால் என்ன
தனியறை பாடல் படித்தால் என்ன

பெண் : துயில்வது போலே இருந்தால் என்ன
தொட்டப் பின்னாலே விழித்தால் என்ன
துயில்வது போலே இருந்தால் என்ன
தொட்டப் பின்னாலே விழித்தால் என்ன

ஆண் : முன்னிரவோடு உறவாக வா…….
பின்னிரவோடு உயிராக வா…….
முன்னிரவோடு உறவாக வா…….
பின்னிரவோடு உயிராக வா…….

பெண் : மெத்தையில் முல்லை கொத்தாக வா….
முத்திரை விழுந்த பொன்னாக வா…….
மெத்தையில் முல்லை கொத்தாக வா….
முத்திரை விழுந்த பொன்னாக வா…….

பெண் : அத்தைக்கு ஒத்த கண்ணு
இந்தப் பக்கம்தான்
ஆண் : அம்மாடி கொஞ்சம் வாயேன்
எந்தன் பக்கம்தான்

ஆண் : மெட்டியின் ஓசை கேட்காமல் வா
மெல்லிய கைவளை குலுங்காமல் வா
மெட்டியின் ஓசை கேட்காமல் வா
மெல்லிய கைவளை குலுங்காமல் வா

பெண் : தென்றலும் இடையில் நுழையாமல் வா
என்னுடன் என்றும் பிரியாமல் வா
தென்றலும் இடையில் நுழையாமல் வா
என்னுடன் என்றும் பிரியாமல் வா

ஆண் : தாளமில்லாமல் தாலாட்ட வா
தாய் போல் எனை நீ சீராட்ட வா
தாளமில்லாமல் தாலாட்ட வா
தாய் போல் எனை நீ சீராட்ட வா
பெண் : தொட்டிலைப் போலே நானாக வா
பிள்ளையைப் போலே நீயாக வா……
தொட்டிலைப் போலே நானாக வா
பிள்ளையைப் போலே நீயாக வா……

ஆண் : உன் அத்தைக்கு ஒத்த கண்ணு
இந்தப் பக்கம்தான்
பெண் : அத்தானே கொஞ்சம் போங்க
அந்தப் பக்கம்தான்

ஆண் : அம்மாடி கொஞ்சம் வாயேன்
எந்தன் பக்கம்தான்
பெண் : ஆசைக்கு ரெண்டு கண்ணும்
உந்தன் பக்கம்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here