Singer : S. C. Krishnan and T. V. Rathinam

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male : Nenachathellaam thappunu thaadaiyile
Pottuka venum aahng..
Female : Pottukitten pottukitten
Pottukitten
Inimel nee padichathellaam pakkuvamaa
Solli kodukka venum athaan
Athaan aaaa……..

Male : Un athaanum naan thaane
Sattai pothaanum neethaane
Athaanum naan thaane
Sattai pothaanum neethaane
Athaanum naan thaane

Female : En muthaaram neethaane
Ini sethaalum maravene
En muthaaram neethaane
Ini sethaalum maravene
Muthaaram neethaane

Male : Sitraadai selvame thingaatha vellame
Female : Vithaara thangame vedhaantha singame
Male : Sitraadai selvame thingaatha vellame
Female : Vithaara thangame vedhaantha singame

Male : Pattaadai samsaara sangeethame
Unakku athaanum arumai athaanum
Aasai athaanum naan thaane
Female : En muthaaram neethaane
Male : Athaanum naan thaane

Female : Unnai mala pola ninaichiruken
Nee asaiyaamal irukkaathe
Male : Unnaiyum thanga
Chilai pola nenachirukken
Nee pesaamal irukkaathe kannu en kannu

Female : Unnaattam buthi sali ulaginil yeadhu
Male : Oho ennaattam unakkini yeathum amaiyaathu
Female : Unnaattam buthi sali ulaginil yeadhu
Male : Ennaattam unakkini yeathum amaiyaathu

Female : Ennaalum namakku ini inai kidaiyaathu
Male : Sundariye.. adi sundariye..
Kannu sundariye.. andharangame
Female : Manam sokkuthe aananda vellame
Male : Sundariye andharangame
Female : Manam sokkuthe aananda vellame

Male : Un athaanum naan thaane
Sattai pothaanum neethaane
Female : En muthaaram neethaane
Ini sethaalum maravene..

பாடகர்கள்  : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி . வி. ரத்தினம்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : நெனச்சதெல்லாம் தப்புன்னு தாடையிலே
போட்டுக்க வேணும்…ஆஹ்ங்….
பெண் : போட்டுக்கிட்டேன் போட்டுக்கிட்டேன்
போட்டுக்கிட்டேன்
இனிமேல் நீ படிச்சதெல்லாம் பக்குவமா
சொல்லிக் கொடுக்க வேணும் அத்தான்…
அத்தான் ஆஆஆஆ…ஆஆஆஆ….

ஆண் : உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே

பெண் : என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
முத்தாரம் நீதானே….

ஆண் : சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
பெண் : வித்தார தங்கமே வேதாந்த சிங்கமே
ஆண் : சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
பெண் : வித்தார தங்கமே வேதாந்த சிங்கமே

ஆண் : பட்டாடை சம்சார சங்கீதமே ..
உனக்கு அத்தானும் அருமை அத்தானும்
ஆசை அத்தானும் நான் தானே
பெண் : என் முத்தாரம் நீதானே….
ஆண் : அத்தானும் நான் தானே

பெண் : உன்னை மல போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே…
ஆண் : உன்னையும் தங்கச்
சிலை போல நெனச்சிருக்கேன்
நீ பேசாமல் இருக்காதே கண்ணு என் கண்ணு

பெண் : உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
ஆண் : என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
பெண் : உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
ஆண் : என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..

பெண் : எந்நாளும் நமக்கு இனி இணை கிடையாது
ஆண் : சுந்தரியே .. அடி சுந்தரியே…
கண்ணு சுந்தரியே..அந்தரங்கமே
பெண் : மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே…
ஆண் : சுந்தரியே அந்தரங்கமே…
பெண் : மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே

ஆண் : உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
பெண் : என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here