Singers : Yuvan Shankar Raja and Haricharan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Nixy

Male : Aa….aah…aa…aah…aa…..

Male : Un azhagai rasiththu paarkka
Oru kanavu ulagam thondruthae
Mayangi mayangi maayamaagiraen

Male : Un arugil siriththu pesa
Pala yugangal ganangal aaguthae
Thayangi thayangi neram oduthae

Male : Azhagaai intha mayakkam
Ennai konja konja killuthae
Adadaa intha pazhakkam
Ennai mella mella kolluthae

Male : Ennai maranthu paarththae
Pala nijangal maranthu
Paarkkiraen nerunga nerunga
Tholainthu pogiraen

Male : Manakkadhavu thiranthu paarthaen
Adhil pudhiya unarvu thondruthae
Peruga peruga kadhal oduthae

Male : Angirunthum engirunthum
Ennai neeyum marainthu paarkka
Ippozhuthum eppozhuthum
Unnai naanum rasiththu paarkiraen

Male : Nerunga nerunga
Tholainthu pogiraen
Mudivillaamal mounamaagiraen

Male : Nijangal thondruthae
Nizhalum thondruthae
Nijamum nizhalum serum tharunam
Nirangal maaruthae

Male : Thanimai tholilae mayangi vaadinaen
Thavarai thirutha manangal irandum
Thayangi vaazhuthae

Male : Kalainthu pona kadhal irandum
Karaiyai serumaa
Tholainthu pona
Paadhai meendum kalakka koodumaa

Male : Pala valigal thantha kadhal ingu
Kaalanthorum kaayamaakkum oo…ooh..oo….
Pudhu vazhigal thondrum
Paadhai maarum kaayam aarumaa…

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹரிசரண்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : நிக்ஸி

ஆண் : ஆ…. ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….

ஆண் : உன் அழகை ரசித்து பார்க்க
ஒரு கனவு உலகம் தோன்றுதே
மயங்கி மயங்கி மாயமாகிறேன்

ஆண் : உன் அருகில் சிரித்து பேச
பல யுகங்கள் கணங்கள் ஆகுதே
தயங்கி தயங்கி நேரம் ஓடுதே

ஆண் : அழகாய் இந்த மயக்கம்
என்னை கொஞ்ச கொஞ்ச கிள்ளுதே
அடடா இந்த பழக்கம்
என்னை மெல்ல மெல்ல கொல்லுதே

ஆண் : என்னை மறந்து பார்த்தே
பல நிஜங்கள் மறந்து
பார்க்கிறேன் நெருங்க நெருங்க
தொலைந்து போகிறேன்

ஆண் : மனக்கதவு திறந்து பார்த்தேன்
அதில் புதிய உணர்வு தோன்றுதே
பெறுக பெறுக காதல் ஓடுதே

ஆண் : அங்கிருந்தும் எங்கிருந்தும்
என்னை நீயும் மறைந்து பார்க்க
இப்பொழுதும் எப்பொழுதும்
உன்னை நானும் ரசித்து பார்க்கிறேன்

ஆண் : நெருங்க நெருங்க
தொலைந்து போகிறேன்
முடிவில்லாமல் மௌனமாகிறேன்

ஆண் : நிஜங்கள் தோன்றுதே
நிழலும் தோன்றுதே
நிஜமும் நிழலும் சேரும் தருணம்
நிறங்கள் மாறுதே

ஆண் : தனிமை தோளிலே மயங்கி வாடினேன்
தவறை திருத்த மனங்கள் இரண்டும்
தயங்கி வாழுதே

ஆண் : கலைந்து போன காதல் இரண்டும்
கரையை சேருமா
தொலைந்து போன
பாதை மீண்டும் கலக்க கூடுமா

ஆண் : பல வலிகள் தந்த காதல் இங்கு
காலந்தோறும் காயமாக்குமா ஓ….ஓஹ்….ஓ….
புது வழிகள் தோன்றும்
பாதை மாறும் காயம் ஆறுமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here