Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Male : I like your smile
You have beautiful style

Female : I like your eyes
You look very nice

Male : Un chinna chinna
Sevvidhazh raththinamaa
Kaal pinna pinna
Vandhidum siththiramaa

Male : Madi yaendhum puraavae
Manam neendhum nilaavae
Vaa vaaa poovae

Female : Un chinna chinna
Punnagai mandhiramaa
Naan unnaich suttri
vandhidum endhiramaa

Male : Etti nindra kattith thangam
Otti vandhadhenna
Otti vandhu kattik koLLa
Oththuzhaiththadhenna

Female : Vidumaa inimaelae
Undhan gnyaabagamae
Varaindhaen vizhimaelae
Undhan Oviyamae

Male : Thoda thoda thodarndhidum
Thodar kadhaidhaan
Sugangalaith tharalaam

Female : Suda suda nuni viral
Pada padaththaan
Suvaigalai peralaam

Male : Madi yaendhum puraavae
Manam neendhum nilaavae
vaa vaaa poovae

Female : Un chinna chinna
Punnagai mandhiramaa
Naan unnaich suttri
Vandhidum endhiramaa

Female : Kondu vandhu tholil podu
Katti vaiththa maalai
Maalai ondru ittaal thaanae
Kattilukku vaelai

Male : Oru naal varuvaenae
Unai maalayida
Marunaal varum yogam
Thirumaeni thoda

Female : Mudhal mudhal Varugindra iravinilae
Mayangidum manamae

Male : Anubhavam vara vara sarasangalae
Nadandhidum dhinamae

Female : Iru kannil ulaavae
Varum kaadhal kanaavae
Vaa vaa devaa

Male : I like your smile
Whistle : ………………….
Male : You have beautiful style….
Wow

Female : I like your eyes
You look very nice

Female : Un chinna chinna
Punnagai mandhiramaa
Naan unnaich suttri
vandhidum endhiramaa

Male : Madi yaendhum puraavae
Manam neendhum nilaavae
Vaa vaaa poovae

Female : Un chinna chinna
Punnagai mandhiramaa

Male : Kaal pinna pinna
Vandhidum siththiramaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : I like your smile
You have beautiful style

பெண் : I like your eyes
You look very nice

ஆண் : உன் சின்ன சின்ன
செவ்விதழ் ரத்தினமா…
கால் பின்ன பின்ன
வந்திடும் சித்திரமா…….

ஆண் : மடி ஏந்தும் புறாவே
மனம் நீந்தும் நிலாவே
வா வா பூவே

பெண் : உன் சின்ன சின்ன
புன்னகை மந்திரமா…..
நான் உன்னைச் சுற்றி
வந்திடும் எந்திரமா…..

ஆண் : எட்டி நின்ற கட்டித் தங்கம்
ஒட்டி வந்ததென்ன
ஒட்டி வந்து கட்டிக்கொள்ள
ஒத்துழைத்ததென்ன

பெண் : விடுமா இனிமேலே
உந்தன் ஞாபகமே….
வரைந்தேன் விழிமேலே
உந்தன் ஓவியமே…..

ஆண் : தொடத் தொடத் தொடர்ந்திடும்
தொடர் கதைதான் சுகங்களைத் தரலாம்

பெண் : சுட சுட நுனி விரல்
பட படத்தான் சுவைகளை பெறலாம்

ஆண் : மடி ஏந்தும் புறாவே
மனம் நீந்தும் நிலாவே
வா வா பூவே

பெண் : உன் சின்ன சின்ன
புன்னகை மந்திரமா…..
நான் உன்னைச் சுற்றி
வந்திடும் எந்திரமா…..

பெண் : கொண்டு வந்து தோளில் போடு
கட்டி வைத்த மாலை
மாலை ஒன்று இட்டால்தானே
கட்டிலுக்கு வேலை

ஆண் : ஒரு நாள் வருவேனே
உன்னை மாலையிட
மறுநாள் வரும் யோகம்
திருமேனி தொட

பெண் : முதல் முதல் வருகின்ற இரவினிலே
மயங்கிடும் மனமே

ஆண் : அனுபவம் வர வர சரசங்களே
நடந்திடும் தினமே

பெண் : இரு கண்ணில் உலாவே
வரும் காதல் கனாவே
வா வா தேவா

ஆண் : I like your smile
விசில் : ……………………..
ஆண் : You have beautiful style
வாவ்

பெண் : I like your eyes
You look very nice

பெண் : உன் சின்ன சின்ன
புன்னகை மந்திரமா
நான் உன்னைச் சுற்றி
வந்திடும் எந்திரமா…..

ஆண் : மடி ஏந்தும் புறாவே
மனம் நீந்தும் நிலாவே
வா வா பூவே

பெண் : உன் சின்ன சின்ன
புன்னகை மந்திரமா
ஆண் : கால் பின்ன பின்ன
வந்திடும் சித்திரமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here