Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Haa…aa haahaa…
Aa haahaa…aaa…aa…

Female : Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam
Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam

Female : Kannil minnum
Kanavugal unnai vellum
Kannil minnum
Kanavugal unnai vellum
Pudhu raagam pudhu thaalam
Damadama dingding

Female : Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam

Female : Thaenoorum kamban thamizh paadi
Vandhaalae vaidhaegi naeril
Malaiyaala kalaiyaaga mangai
Silai pola vandhaalae naeril…

Female : Thendral vandhu vilaiyaadum gangai nadhiyo
Mandram endrum paaraattum anga kaviyo
Engengu nee sendra podhum
Nee thaedum oru paadal ingu
Pudhu raagangal thaalangal
Damadama dingding

Female : Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam
Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam

Female : Ponnaaga vadivaana dhaegam
Poovodu vilaiyaadum vaasam
Nilavaaga oli veesum kangal
Alaiyaadum karu maega koondhal

Female : Sandham solli jadhi paadum anna nadaiyo
Konji konji vilaiyaadum vanjikkodiyo
Engengu nee sendra podhum
Nee thaedum oru paadal ingu
Pudhu raagangal thaalangal
Damadama dingding

Female : Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam
Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam

Female : Kannil minnum
Kanavugal unnai vellum
Kannil minnum
Kanavugal unnai vellum
Pudhu raagam pudhu thaalam
Damadama dingding

Female : Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam
Un ennam engae engae
Nee thaedum vannam ingae ponnoviyam

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா….ஆ….ஹாஹா
ஆ ஹாஹா….ஆஅ…..ஆ…..

பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்

பெண் : கண்ணில் மின்னும்
கனவுகள் உன்னை வெல்லும்
கண்ணில் மின்னும்
கனவுகள் உன்னை வெல்லும்
புது ராகம் புது தாளம்
டமடம டிங்டிங்

பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்

பெண் : தேனூறும் கம்பன் தமிழ் பாடி
வந்தாலே வைதேகி நேரில்
மலையாள கலையாக மங்கை
சிலை போல வந்தாலே நேரில்….

பெண் : தென்றல் வந்து விளையாடும் கங்கை நதியோ
மன்றம் என்றும் பாராட்டும் அங்க கவியோ
எங்கெங்கு நீ சென்ற போதும்
நீ தேடும் ஒரு பாடல் இங்கு
புது ராகங்கள் தாளங்கள்
டமடம டிங்டிங்

பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்

பெண் : பொன்னாக வடிவான தேகம்
பூவோடு விளையாடும் வாசம்
நிலவாக ஒளி வீசும் கண்கள்
அலையாடும் கரு மேக கூந்தல்

பெண் : சந்தம் சொல்லி ஜதி பாடும் அன்ன நடையோ
கொஞ்சி கொஞ்சி விளையாடும் வஞ்சிக்கொடியோ
எங்கெங்கு நீ சென்ற போதும்
நீ தேடும் ஒரு பாடல் இங்கு
புது ராகங்கள் தாளங்கள்
டமடம டிங்டிங்

பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்

பெண் : கண்ணில் மின்னும்
கனவுகள் உன்னை வெல்லும்
கண்ணில் மின்னும்
கனவுகள் உன்னை வெல்லும்
புது ராகம் புது தாளம்
டமடம டிங்டிங்

பெண் : உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்
உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே பொன்னோவியம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here