Un Goppamavale Song Lyrics from Emakku Thozhil Romance 2024 Film, Starring Ashok Selvan, Avantika Mishra, oorvasi, Azhagam Perumal, M.S.Bhaskar, Bagavathi Perumal and Badava Gopi. This song was sung by Nivas K. Prasanna and Reshma Shyam and the music was composed by Nivas K. Prasanna Lyrics works are penned by Mohan Rajan.
Singers : Nivas K. Prasanna and Reshma Shyam
Music by : Nivas K. Prasanna
Lyrics by : Mohan Rajan
Humming : …………….
Male : Un goppamavale irudi irudi
Nee vittu pora manasa thirudi
En heart ah thirupi kududi kududi
En kaadhal oru hormone kulali
Adhil maati kitta venum arali
Nammoda kaalam idhayam murali
Male : Appo che… en kaadhal thooram thaan
Aah che… en nenjam baaram than
Che che… naan romba paavam than
Enna panuven enga muttuven
Yendi en kannil viluntha
Yendi en nenjil valantha
Aa podi enna vittu porantha
Pithu puduchen sethu muduchen
Male : Ada thaaru maara
Kadhaluchen unna than
Nee kooru pottu
Konnutiye enna than
Naan kokku maaka aanen
Unna nambi thaan
Thukkam vanthuche
Thonda vathuche
Male : Ada thaaru maara
Kadhaluchen unna than
Nee kooru pottu
Konnutiye enna than
Naan kokku maaka aanen
Unna nambi thaan
Thukkam vanthuche
Thonda vathuche
Male : Un goppamavale irudi irudi
Nee vittu pora manasa thirudi
En heart ah thirupi kududi kududi
Male : Aasa ada yaara vittuchu
Kaadhal en kanna kattuchu
Sooda ada kanneer muttuchu
Vittu vittu che ratham aaduche
Scene ah naan suthi thirunchen
Thaana adhil sikki tholanchen
Veena naan roatil alainjen
Aa koota kattunen ottam odunen
Male : Kedu ketta kaadhal enna vaatuche
Un pera aduchu pachu kuthi mooduche
Ada aada vittu aatam kaana vachuche
Sattam pottuche vachu senjuche
Female : Haaa…aaa…haaa..aaaa..haaaa..
Yedho marandhene yedho ilandhene
Yedho midhandhene ennai unarndhene
Idhuthaan adhuva udaindhen
Humming : ……………….
Male : Un goppamavale
Un goppamavale
Un goppamavale
Male : Un goppamavale
Un goppamavale
Un goppamavale
பாடகர்கள் : நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் ரேஷ்மா சியாம்
இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
ஹம்மிங் : ……………………
ஆண் : உன் கொப்பமவளே இருடி இருடி
நீ விட்டு போற மனச திருடி
என் ஹார்ட்ட திருப்பி குடுடி குடுடி
என் காதல் ஒரு ஹார்மோன் குழலி
அதில் மாட்டிகிட்டா வேணும் அரளி
நம்மோட காலம் இதயம் முரளி
ஆண் : அப்போ ச்சே என் காதல் தூரம்தான்
ஆஹ் ச்சே என் நெஞ்சம் பாரம்தான்
ச்சே ச்சே நன் ரொம்ப பாவம்தான்
என்ன பண்ணுவேன் எங்க முட்டுவேன்
ஏன்டி என் கண்ணில் விழுந்தா
ஏன்டி என் நெஞ்சில் வளந்த
ஆ போடி என்ன விட்டு பொறந்த
பித்து புடிச்சேன் செத்து முடிச்சேன்
ஆண் : அட தாறு மாறா
காதலுச்சேன் உன்னதான்
நீ கூறு போட்டு
கொன்னுட்டியே என்னதான்
நான் கோக்கு மாக்கா ஆனேன்
உன்ன நம்பிதான்
துக்கம் வந்துச்சே
தொண்ட வத்துச்சே
ஆண் : அட தாறு மாறா
காதலுச்சேன் உன்னதான்
நீ கூறு போட்டு
கொன்னுட்டியே என்னதான்
நான் கோக்கு மாக்கா ஆனேன்
உன்ன நம்பிதான்
துக்கம் வந்துச்சே
தொண்ட வத்துச்சே
ஆண் : உன் கொப்பமவளே இருடி இருடி
நீ விட்டு போற மனச திருடி
என் ஹார்ட்ட திருப்பி குடுடி குடுடி
ஆண் : ஆச அட யார விட்டுச்சு
காதல் என் கண்ண கட்டுச்சு
சூடா அட கண்ணீர் முட்டுச்சு
விட்டு விட்டு ச்சே ரத்தம் ஆடுச்சே
சீன்னா நான் சுத்தி திரிஞ்சேன்
தானா அதில் சிக்கி தொலைச்சேன்
வீணா நான் ரோட்டில் அலைஞ்சேன்
ஆ கூட்ட கட்டுனேன் ஓட்டம் ஓடுனேன்
ஆண் : கேடு கேட்ட காதல் என்ன வாட்டுச்சே
உன் பேர அடிச்சு பச்சை குதி மூடுச்சே
அட ஆட விட்டு ஆட்டம் காண வச்சுச்சே
சட்டம் போட்டுச்சே வச்சு செஞ்சுசே
பெண் : ஹா….ஆஅ….ஹா….ஆஅ….ஹா….
ஏதோ மறந்தேனே ஏதோ இழந்தேனே
ஏதோ மிதந்தேனே என்னை உணர்ந்தேனே
இதுதான் அதுவா உடைந்தேன்
ஹம்மிங் : ……………………
ஆண் : உன் கொப்பமவளே
உன் கொப்பமவளே
உன் கொப்பமவளே
ஆண் : உன் கொப்பமவளே
உன் கொப்பமவளே
உன் கொப்பமவளே