Singer : Ananya Bhat

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Female : Un idhazhgalinaal idhayathilae
Yedho unarvu nuzhaigiradhae
Adhu engengo enai azhaithu
Veroor ulagathai kattidudhae

Female : Andha ninaivai sumandhen
Pudhu vaanil midhandhenae
Inidhaai maarum ilam kaalam
Nagaradhu nirkka vendum

Female : Un idhazhgalinaal idhayathilae
Yedho unarvu nuzhaigiradhae

Female : Pattrikondathu muthathee
Thithikkum ninaivil
Suttri paravudhu dhegathil
Ull analil kalandhu

Female : Ninaivellam niraindhirupaai
Thanimaiyil thalli viduvaai
Thavithirukkum enai thiruthi
Padukkaiyil kidakka veipaai

Female : Thalaiyanaikkae oru thunaiyaanen
Unai naan anaithiruppen
Niththam idhu pol kazhinthidudhae
En inikkum ilam paruvam

Female : Un idhazhgalinaal idhayathilae
Yedho unarvu nuzhaigiradhae
Adhu engengo enai azhaithu
Veroor ulagathai kattidudhae

Female : Manam yen alaiyaai alaigirathae
Un paadham thazhuva
Uyirum thaviyaai thavithirukku
Uyirodu inaindhirukka

Female : Arugil irundhaal arumarundhu
Adhuvoru thani virundhu
Manam irundhaal idhai virumbhu
Varum varum ilam kurumbu

Female : Ottraikili ondru ulavudhada
Katti kalanthidada
Vettru kootinil maati konden
Koondai thirandhu vidava

Female : Un idhazhgalinaal idhayathilae
Yedho unarvu nuzhaigiradhae
Adhu engengo enai azhaithu
Veroor ulagathai kattidudhae

பாடகி : அனன்யா பட்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர்  : இளையராஜா

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே
ஏதோ உணர்வு நுழைகிறதே
அது எங்கெங்கோ எனை அழைத்து
வேறாேர் உலகத்தை காட்டிடுதே

பெண் : அந்த நினைவை சுமந்தேன்
புது வானில் மிதந்தேனே
இனிதாய் மாறும் இளம் காலம்
நகராது நிற்க வேண்டும்

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே
ஏதோ உணர்வு நுழைகிறதே

பெண் : பற்றிக் கொண்டது முத்தத்தீ
தித்திக்கும் நினைவில்
சுற்றிப் பரவுது தேகத்தில்
உள்ளதததில் கலந்து

பெண் : நினைவெல்லாம் நிறைந்திருப்பாய்
தனிமையில் தள்ளி விடுவாய்
தவித்திருக்கும் எனை திருத்தி
படுக்கையில் கிடக்க வைப்பாய்

பெண் : தலையணைக்கே ஒரு துணையானேன்
உனை நான் அணைத்திருப்பேன்
நித்தம் இதுபோல் கழிந்திடுதே
என் இனிக்கும் இளம்பருவம்

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே
ஏதோ உணர்வு நுழைகிறதே
அது எங்கெங்கோ எனை அழைத்து
வேறாேர் உலகத்தை காட்டிடுதே

பெண் : மனம் ஏன் அலையாய் அலைகிறதே
உன் பாதம் தழுவ
உயிரும் தவியாய் தவித்திருக்கு
உயிரோடு இணைந்திருக்க

பெண் : அருகிருந்தால் அருமருந்து
அதுவொரு தனி விருந்து
மனம் இருந்தால் இதை விரும்பு
வரும் வரும் இளம் குறுப்பு

பெண் : ஒற்றைக்கிளி ஒன்று உலவுதடா
கட்டிக் கலந்திடடா
வேற்றுக் கூட்டினில் மாட்டிக்கொண்டேன்
கூண்டை திறந்து விடவா

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே
ஏதோ உணர்வு நுழைகிறதே
அது எங்கெங்கோ எனை அழைத்து
வேறாேர் உலகத்தை காட்டிடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here