Singers : Sindhuri and Nivas

Music by : Guna

Female : En vaazhkaiyila enaku
Oraeoru aasaithaan
Eppomae unna paathutae irukkanum
Onna un kanna
Ana adha vida santhoshama irukku
Nee enna thedurappo
Naa unna paakkurathu

Male : Un iru kangal
En mugam thedum
Nodigal thorum
Uyir idam maarum
Maarum maarum ….

Male : Un iru kangal
En mugam thedum
Nodigal thorum
Uyir idam maarum

Male : Mazhai peiyum neram
Munnetri oram
Ul moochu theendum
Uraindhidum dhegam

Female : Un moochin eeram pattu
Mazhai nanaiyum

Male : Oru thuli irangidum
Uyirin ullae
Ini vetkangal erithirupen
Siru kadalalai meloru
Mazhaiyai polavae
Unai kandu thirindhiruppen

Male : Ada oru thuli irangidum
Uyirin ullae
Ini vetkangal erithirupen
Siru kadalalai meloru
Mazhaiyai polavae
Unai kandu thirindhiruppen

Male : Aaa…haa…mullin melae
Pattampoochi pol
Nee endhan vaazhvilae
Unnai indri verendha pennai
Ninaipaeno nenjilae

Female : Veyilum mazhaiyum
Serndhu sidharudhae
Unnai anaithaalae
Pizhaiyin thiruthangal thevaillaiyae
Anbai korthaalae…

Male : Nee kann moodiyae
Idhazh thaedidum
Nodiyae nodiyae thaan
Ada ul nagarum en men unarvugal
Mezhugaai mezhugaai thaan

Male : Naan uruginen
Uyir kalaigiren
Thee polae alainthenae

Male : Aaa…..aaa…..aa….
Male : Nizhal kudai pol oru
Manadhum yeno ingu
Veyil thuli segarikum
Iru viral idai kasinthidum
Yekkam yeno ini
Idhayathil edhirolikum

Male : Aaa…..aaa…..aaa…
Male : Nizhal kudai pol oru
Manadhum yeno ingu
Veyil thuli segarikum
Iru viral idai kasinthidum
Yekkam yeno ini
Idhayathil edhirolikum

பாடகர்கள் : சிந்துரி மற்றும் நிவாஸ்

இசையமைப்பாளர் : குணா

பெண் : என் வாழ்கையில எனக்கு
ஒரே ஒரு ஆசைதான்
எப்போமே உன்ன பாத்துட்டே இருக்கனும்
ஒன்ன உன் கண்ண
அனா அதா விட சந்தோசமா இருக்கு
நீ என்ன தேடுறப்போ
நான் உன்ன பாக்குறது

ஆண் : உன் இரு கண்கள்
என் முகம் தேடும்
நொடிகள் தோறும்
உயிர் இடம் மாறும்
மாறும் மாறும்…..

ஆண் : உன் இரு கண்கள்
என் முகம் தேடும்
நொடிகள் தோறும்
உயிர் இடம் மாறும்

ஆண் : மழை பெய்யும் நேரம்
முன்னேற்றி ஓரம்
உள் மூச்சு தீண்டும்
உறைந்திடும் தேகம்

பெண் : உன் மூச்சு ஈரம் பட்டு
மழை நனையும்

ஆண் : ஒரு துளி இறங்கிடும்
உயிரின் உள்ளே
இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன்
சிறு கடலலை மேலொரு
மழையை போலவே
உன்னை கண்டு திரிந்திருப்பேன்

ஆண் : அட ஒரு துளி இறங்கிடும்
உயிரின் உள்ளே
இனி வெட்கங்கள் எதிர்த்திருபேன்
சிறு கடலலை மேலொரு
மழையை போலவே
உன்னை கண்டு திரிந்திருப்பேன்

ஆண் : ஆ…..ஹா….முள்ளின் மேலே
பட்டாம்பூச்சி போல்
நீ எந்தன் வாழ்விலே
உன்னை இன்றி வேறெந்த பெண்ணை
நினைப்பேனோ நெஞ்சிலே

பெண் : வெயிலும் மழையுமே
சேர்ந்து சிதறுதே
உன்னை அணைத்தாலே
பிழையின் திருத்தங்கள் தேவையில்லையே
அன்பை கோர்த்தாலே….

ஆண் : நீ கண் மூடியே
இதழ் தேடிடும்
நொடியே நொடியேதான்
அட உள் நகரும் என் மென் உணர்வுகள்
மெழுகாய் மெழுகாய்தான்

ஆண் : நான் உருகினேன்
உயிர் கலைகிறேன்
தீ போலே அழைந்தேனே

ஆண் : ஆஅ……ஆஅ…..ஆ…..
இருவர் : நிழல் குடை போல் ஒரு
மனதும் ஏனோ இங்கு
வெயில் துளி சேகரிக்கும்
இரு விரல் இடை கசிந்திடும்
ஏக்கம் ஏனோ இனி
இதயத்தில் எதிரொலிக்கும்

ஆண் : ஆஅ…….ஆஆ…..ஆஅ….
இருவர் : நிழல் குடை போல் ஒரு
மனதும் ஏனோ இங்கு
வெயில் துளி சேகரிக்கும்
இரு விரல் இடை கசிந்திடும்
ஏக்கம் ஏனோ இனி
இதயத்தில் எதிரொலிக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here