Singer : Shashaa Tirupati

Music by : Leon James

Female : Enna thedi vandhu
Nenjil thaavura
Unnaal neram ninnu pochae
Unnoda anaippala
Onnum thonala
Konjam thala suthi pochae

Female : Oru parvaiyilae
Uyir ponadhada
Unkoodadhan
Vittu pogadhae
Naan vaazhndhida

Female : Un kaadhal irundhal
Podhum podhum podhum
Un kaadhal irundhal
Podhum podhum podhum
Un kaadhal irundhal podhum…ooo…
Podhum…..podhum…..

Female : En kaal rendum vazhitheda
Un vaasal vandhen
Adhu yen endru theriyaamal
Thadumarinen

Female : Vesham podavendaam
Endru en nenjam dhaan
Solgindradhae..

Female : Yen aagayam boologam
Ellamae needhan
Un moochodu moochaga
Naan serava

Female : Vellai kagitham naan
Kaviyam aaneno
Unnai paarthadhal

Female : Naan ennidam thorkiren
Theeyena therindhum ketkiren
Kan vizhithida parkiren
Nan theeradha kanavondril
Dhaan tholaigiren

Female : Un kaadhal irundhal
Podhum podhum podhum
Un kaadhal irundhal
Podhum podhum podhum
Un kaadhal irundhal podhum…ooo…
Podhum…..podhum…

பாடகி : ஷாஷா திருப்பதி

இசையமைப்பாளா் : லியோன் ஜேம்ஸ்

பெண் : என்ன தேடி
வந்து நெஞ்சில் தாவுற
உன்னால் நேரம் நின்னு
போச்சே உன்னோட
அணைப்பால ஒன்னும்
தோணல கொஞ்சம் தல
சுத்திப் போச்சே

பெண் : ஒரு பார்வையிலே
உயிர் போனதடா உன்கூட
தான் விட்டுப்போகாதே
நான் வாழ்ந்திட

பெண் : உன் காதல்
இருந்தால் போதும்
போதும் போதும்
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால்
போதும் ஓ போதும் போதும்

பெண் : என் கால்
ரெண்டும் வழித்தேட
உன் வாசல் வந்தேன்
அது ஏன் என்று தெரியாமல்
தடுமாறினேன்

பெண் : வேஷம் போட
வேண்டாம் என்று என்
நெஞ்சம் தான் சொல்கின்றதே

பெண் : என் ஆகாயம்
பூலோகம் எல்லாமே
நீதான் உன் மூச்சோடு
மூச்சாக நான் சேரவா

பெண் : வெள்ளை
காகிதம் நான் காவியம்
ஆனேனோ உன்னைப்
பார்த்ததால்

பெண் : நான் என்னிடம்
தோற்கிறேன் தீயென
தெரிந்தும் கேட்கிறேன்
கண் விழித்திடப் பார்க்கிறேன்
நான் தீராத கனவொன்றில்
தான் தொலைகிறேன்

பெண் : உன் காதல்
இருந்தால் போதும்
போதும் போதும்
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால்
போதும் ஓ போதும் போதும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here