Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male : Un kadhaiyum en kadhaiyum
Orae kadhai allava
Un kadhaiyai unnidamae
Naan eduthu sollavaa
Naa…aan

Male : Un kadhaiyum en kadhaiyum
Orae kadhai allava
Un kadhaiyum en kadhaiyum
Orae kadhai allava
Un kadhaiyai unnidamae
Naan eduthu sollavaa
Un kadhaiyai unnidamae
Naan eduthu sollavaa
Un kadhaiyum en kadhaiyum
Orae kadhai allava

Male : Yettilae eluthi vaikka
Eluthukolum kidaiyaathu
Eluthukol kidaithaalum
Iru kannum theriyadhu..aa..aa…

Male : Kanavugal kaattivitttaai
Karpanaiyai moottivittaai
Kanavugal kaattivitttaai
Karpanaiyai moottivittaai
Unarvil thaenga vittaai
Ooyamal yenga vittaai
Unarvil thaenga vittaai
Ooyamal yenga vittaai
Yenga vittaai

Male : Un kadhaiyum en kadhaiyum
Orae kadhai allava
Un kadhaiyai unnidamae
Naan eduthu sollavaa
Un kadhaiyum en kadhaiyum
Orae kadhai allava

Male : Nenjam nerupaagi
Negizhndhurugi azhum bothu
Sindhugindra kaneerum
Theeyanaikka podhaadhu ..aa..aa..

Male : Udalai pirithu vittaai
Uyirai pinaithu vittaai
Udalai pirithu vittaai
Uyirai pinaithu vittaai
Thodarbai aruthu vittaai
Thuyarai koduthu vittaai
Thodarbai aruthu vittaai
Thuyarai koduthu vittaai
Koduthu vittaai

Male : Un kadhaiyum en kadhaiyum
Orae kadhai allava
Un kadhaiyai unnidamae
Naan eduthu sollavaa
Un kadhaiyum en kadhaiyum
Orae kadhai allava

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : உன் கதையும் என் கதையும்
ஒரே கதை அல்லவா
உன் கதையை உன்னிடமே
நான் எடுத்துச் சொல்லவா…..
நா..ன்

ஆண் : உன் கதையும் என் கதையும்
ஒரே கதை அல்லவா
உன் கதையும் என் கதையும்
ஒரே கதை அல்லவா
உன் கதையை உன்னிடமே
நான் எடுத்துச் சொல்லவா…..
உன் கதையை உன்னிடமே
நான் எடுத்துச் சொல்லவா..
உன் கதையும் என் கதையும்
ஒரே கதை அல்லவா

ஆண் : ஏட்டிலே எழுதி வைக்க
எழுதுகோலும் கிடையாது
எழுதுகோல் கிடைத்தாலும்
இரு கண்ணும் தெரியாது ஆ…ஆ.

ஆண் : கனவுகள் காட்டிவிட்டாய்
கற்பனையை மூட்டிவிட்டாய்
கனவுகள் காட்டிவிட்டாய்
கற்பனையை மூட்டிவிட்டாய்
உணர்வில் தேங்கிவிட்டாய்
ஓயாமல் ஏங்க விட்டாய்.
உணர்வில் தேங்கிவிட்டாய்
ஓயாமல் ஏங்க விட்டாய்..
ஏங்க விட்டாய்…

ஆண் : உன் கதையும் என் கதையும்
ஒரே கதை அல்லவா
உன் கதையை உன்னிடமே
நான் எடுத்துச் சொல்லவா..
உன் கதையும் என் கதையும்
ஒரே கதை அல்லவா

ஆண் : நெஞ்சம் நெருப்பாகி
நெகிழுந்துருகி அழும்போது
சிந்துகின்ற கண்ணீரும்
தீயணைக்கப் போதாது ஆ…ஆ…

ஆண் : உடலைப் பிரித்து விட்டாய்
உயிரை பிணைத்து விட்டாய்
உடலைப் பிரித்து விட்டாய்
உயிரை பிணைத்து விட்டாய்
தொடர்பை அறுத்து விட்டாய்
துயரைக் கொடுத்து விட்டாய்
தொடர்பை அறுத்து விட்டாய்
துயரைக் கொடுத்து விட்டாய்
கொடுத்து விட்டாய்

ஆண் : உன் கதையும் என் கதையும்
ஒரே கதை அல்லவா
உன் கதையை உன்னிடமே
நான் எடுத்துச் சொல்லவா..
உன் கதையும் என் கதையும்
ஒரே கதை அல்லவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here