Singers : Haricharan and Sreevidhya Rajesh

Music by : Vishnu Prasad

Lyrics by : Lalithanand

Male : Un kadal parvai podhum
Veru edum vendumo
Female : Ennoda nee vandhal
Padhai mudindhidumo

Male : Un kai korthu vazhvai kadakkave
Eppodhum thudippene
Female : Un kanparthu kalam kadathave
Naan varam kedpene

Male : Unakkena nan vazha pirandhen
Ulagame nee dhaan
Female : Urangidum podhume
Kanaavil vendum nee dhaan

Humming : ……….

Male : Vaa en kaanoli
Alage un mugame
Female : Naanum ketkum vaanoli
Un varthaiye

Male : Iravilum pagalilum vizhithiraiyil
Niranthara nilalpadam neeyadi
Female : Thoda thoda thodarndhidum
Thodakadhai nee
Eppodhum vasippen

Male : Unakkena nan vazha pirandhen
Ulagame nee dhaan
Female : Urangidum podhume
Kanaavil vendum nee dhaan

Humming : ……….

Male : Nee kaipesiyil thodave
En virumpum
Female : Theerndhidaamal theendudhe
Un nyabagam

Male : Pidithadhai rasithadhai pagirndhidave
Enakkena iruppaval neeyadi
Female : Thanimaiyai verumaiyai nirappidave
Vanthaaye nee dhaane

Male : Un kadal parvai podhum
Veru edum vendumo
Female : Ennoda nee vandhal
Padhai mudindhidumo

Male : Un kai korthu vazhvai kadakkave
Eppodhum thudippene
Female : Un kanparthu kalam kadathave
Naan varam kedpene

Male : Unakkena nan vazha pirandhen
Ulagame nee dhaan
Female : Urangidum podhume
Kanaavil vendum nee dhaan

Humming : ……….

பாடகர்கள்  : ஹரிச்சரன் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ்

இசை அமைப்பாளர் : விஷ்ணு பிரசாத்

பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த்

ஆண் : உன் காதல் பார்வை போதும்
வேறு ஏதும் வேண்டுமோ
பெண் : என்னோட நீ வந்தால்
பாதை முடிந்திடுமோ

ஆண் : உன் கை கோர்த்து வாழ்வை கடக்கவே
எப்போதும் துடிப்பேனே
பெண் : உன் கண்பார்த்து காலம் கடத்தவே
நான் வரம் கேட்ப்பேனே

ஆண் : உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
பெண் : உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்

முனங்கல்கள் : ..……………

ஆண் : வா என் காணொளி
அழகே உன் முகமே
பெண் : நானும் கேட்கும் வானொலி
உன் வார்த்தையே

ஆண் : இரவிலும் பகலிலும் விழித்திரையில்
நிரந்தர நிழற்படம் நீயடி
பெண் : தொட தொட தொடர்ந்திடும்
தொடர்கதை நீ
எப்போதும் வாசிப்பேன்…

ஆண் : உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
பெண் : உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்

முனங்கல்கள் : ……………..

ஆண் : நீ கை பேசியில் தொடவே
என் விரும்பும்
பெண் : தீர்ந்திடாமல் தீண்டுதே
உன் ஞாபகம்

ஆண் : பிடித்ததை ரசித்ததை பகிர்ந்திடவே
எனக்கென இருப்பவள் நீயாடி
பெண் : தனிமையை வெறுமையை நிரப்பிடவே
வந்தாய் நீ தானே

ஆண் : உன் காதல் பார்வை போதும்
வேறு ஏதும் வேண்டுமோ
பெண் : என்னோட நீ வந்தால்
பாதை முடிந்திடுமோ

ஆண் : உன் கை கோர்த்து வாழ்வை கடக்கவே
எப்போதும் துடிப்பேனே
பெண் : உன் கண்பார்த்து காலம் கடத்தவே
நான் வரம் கேட்ப்பேனே

ஆண் : உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
பெண் : உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்…

முனங்கல்கள் : ……………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here