Un Kangalile Song Lyrics from “Vazhkkai Alaigal” Tamil film starring “Sivaji Ganesan and Vanisree” in a lead role. This song was sung by “S. P. Balasubrahmanyam and P. Susheela” and the music is composed by “K. Chakravarthy“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. Chakravarthy

Lyrics by : Kannadasan

Female : Un kangalilo kanigal
Un kaigalilo thalirgal
Un kangalilo kanigal
Un kaigalilo thalirgal
Urugi ponaen urugi ponaen
Urugi ponaen urugi ponaen

Male : Un sirippinilo manigal
Un karunkuzhalo valaigal
Un sirippinilo manigal
Un karunkuzhalo valaigal
Valainthu ponen magizhnthu ponaen
Valainthu ponen magizhnthu ponaen

Female : Un tholgalilae
En vizhigal kaanum jaalangal
Naan solvathenna vazdivazhagae kadhal kolangal

Male : Nee thudithudiththu thazhuvugindra sontham kodi
Nee thudithudiththu thazhuvugindra sontham kodi
Naan puthiyathor paruvangalil kadhal jodi

Female : Un kangalilo kanigal
Un kaigalilo thalirgal
Urugi ponaen urugi ponaen

Female : Vathu vanthu vanthu vanthu
Male : Vanthu enna sethiyo
Female : Nalla vayathu vanthathae
Thaabam thaabam thaabam thaabam
Male : Thaabamaanathenna solladi
Female : Aasaiyendra
Male : Oo…ooo….muthth muththirai veesadi
Ellai ingu yaenadi ellai ingu yaenadi
Female : Aa….aa…aa…

Female : Mottu virintha poovellaam
Maaridum azhagumani
Vetkkamenna ikkanam
Thottu padarntha kannmani

Male : Siru manjal noolaal
Ini valaikkum kaalam vanthathu
Siru manjal noolaal
Ini valaikkum kaalam vanthathu
Manam inaintha ikkanam mana naalaai maaruthu
Female : Manam inaintha ikkanam mana naalaai maaruthu

Female : Un kangalilo kanigal
Un kaigalilo thalirgal
Urugi ponaen urugi ponaen

Male : Un sirippinilo manigal
Un karunkuzhalo valaigal
Valainthu ponen magizhnthu ponaen

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகி போனேன் உருகி போனேன்
உருகி போனேன் உருகி போனேன்…

ஆண் : உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்
வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்…

பெண் : உன் தோள்களிலே
என் விழிகள் காணும் ஜாலங்கள்
நான் சொல்வதென்ன வடிவழகே காதல் கோலங்கள்

ஆண் : நீ துடிதுடித்து தழுவுகின்ற சொந்தம் கோடி
நீ துடிதுடித்து தழுவுகின்ற சொந்தம் கோடி
நான் புதியதோர் பருவங்களில் காதல் ஜோடி

பெண் : உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகி போனேன் உருகி போனேன்

பெண் : வந்து வந்து வந்து வந்து…
ஆண் : வந்து என்ன சேதியோ
பெண் : நல்ல வயது வந்ததே
தாபம் தாபம் தாபம் தாபம்
ஆண் : தாபமானதென்ன சொல்லடி…
பெண் : ஆசையென்ற…..
ஆண் : ஓ…ஓஒ……முத்த முத்திரை வீசடி
எல்லை இங்கு ஏனடி எல்லை இங்கு ஏனடி….
பெண் : ஆஅ….ஆ….ஆ….

பெண் : மொட்டு விரிந்த பூவெல்லாம்
மாறிடும் அழகுமணி
வெட்கமென்ன இக்கணம்
தொட்டு படர்ந்த கண்மணி

ஆண் : சிறு மஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது
சிறு மஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது
மனம் இணைந்த இக்கணம் மண நாளாய் மாறுது
பெண் : மனம் இணைந்த இக்கணம் மண நாளாய்
மாறுது

பெண் : உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகி போனேன் உருகி போனேன்

ஆண் : உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here