Singer : Karthika Vaidyanathan

Music by : Satish Raghunathan

Female : On kannanguzhiyil
Enna izhukka paakkura
Kedanthu parithavikkiren
Naaum en imaigalaala
Naan parakkuren
Un nizhala kooda naan rasikkiren

Female : Paadhi kannil naa paakkuren
Kaadhaalaanu naa ketkkiren
Paadhi kannil naa paakkuren
Enna senja naa thokkuren

Female : On kannanguzhiyil
Enna izhukka paakkura
Kedanthu parithavikkiren
Naaum en imaigalaala
Naan parakkuren
Un nizhala kooda naan rasikkiren

Female : Paadhi kannil naa paakkuren
Kaadhaalaanu naa ketkkiren
Paadhi kannil naa paakkuren
Enna senja naa thokkuren

Female : Venaam venaanu
Naanum solla solla
Kettidaama kaal poguthae daa
Venum venunu
Needhaan pesum neram
Poividaama neela venumae daa…

Female : Naan inga naanaaga illa
Naethoda naan kaanavilla
Sollaamae thallaaduren…

Female : Unna paadhi kannil naa paakkuren
Kaadhaalaanu naa ketkkiren
Paadhi kannil naa paakkuren
Enna senja naa thokkuren

பாடகி : கார்த்திகா வைத்யநாதன்

இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன்

பெண் : உன் கண்ணங்குழியில்
என்ன இழுக்க பாக்குற
கெடந்து பறிதவிக்கிறேன்
நானும் என் இமைகளால
நான் பறக்குறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்

பெண் : பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
காதலானு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்..

பெண் : உன் கண்ணங்குழியில்
என்ன இழுக்க பாக்குற
கெடந்து பறிதவிக்கிறேன்
நானும் என் இமைகளால
நான் பறக்குறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்

பெண் : பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
காதலானு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்..

பெண் : வேணாம் வேணானு
நானும் சொல்ல சொல்ல
கேட்டிடாம கால் போகுதேடா
வேணும் வேணுனு
நீதான் பேசும் நேரம்
போய்விடாம நீள வேணுமேடா

பெண் : நான் இங்க நானாக இல்ல…
நேத்தோட நான் காணவில்ல
சொல்லாமலே தள்ளாடுறேன்

பெண் : உன்ன பாதி கண்ணில்
நான் பாக்குறேன்
காதலானு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here