Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : M. B. Sreenivas

Lyrics by : Vaali

Male : Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae

Male : Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Female : Laal laal lalalaa
Male : Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Female : Laal laal lalalaa

Male : Kai saerththaalenna
Female : Aa….
Male : Yaar paarththaalenna
Female : Aa…..
Male : Naan paaraattum poonthendralae
Female : Aahaa haa

Female : Oru naayagan naayagi naadagam
Yaen intha maalaiyilae
Female : Laal laal lalalaa
Female : Oru naanamum achchamum nenjinil
Minjidum velaiyilae
Female : Laal laal lalalaa

Female : Manam poraadumo
Male : Hae
Female : Iru poovaadumo
Male : Ho
Female : Unakkum enakkum mayakkum
Kodukkum ilamaithaan

Male : Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Female : Laal laal lalalaa
Male : Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Female : Laal laal lalalaa
Laal lalalaa laal lalalaa laal laal lalalaa
Male : Laal lalalaa laal lalalaa laal laal lalalaa

Male : Intha vaalipam enbathu poonthottam
Iru vaazhnthida neeyingu neerottam
Female : Manam kaavalai meeruthal koodaathu
Mazhai kaalaththil kogilam paadaathu
Varalaam namakkoru vasantham

Male : Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Female : Laal laal lalalaa
Male : Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Female : Laal laal lalalaa

Male : Dhinam aayiram karpanai nenjodu
Pala anantha kanavugal kannodu
Female : Ilam aadavan paarvaigal pollaathu
Adhan aasaigal ellaiyil nillaathu
Adhuthaan paruvaththin thudippu

Male : Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Female : Laal laal lalalaa

Female : Oru naayagan naayagi naadagam
Yaen intha maalaiyilae
Female : Laal laal lalalaa

Both : ……………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே

ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் : லால் லால் லலலா
ஆண் : செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் : லால் லால் லலலா

ஆண் : கை சேர்த்தாலென்ன
பெண் : ஆ…..
ஆண் : யார் பார்த்தாலென்ன
பெண் : ஆ…..
ஆண் : நான் பாராட்டும் பூந்தென்றலே….
பெண் : ஆஹா ஹா

பெண் : ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
ஆண் : லால் லால் லலலா
பெண் : ஒரு நாணமும் அச்சமும் நெஞ்சினில்
மிஞ்சிடும் வேளையிலே
ஆண் : லால் லால் லலலா

பெண் : மனம் போராடுமோ
ஆண் : ஹே
பெண் : இரு பூவாடுமோ
ஆண் : ஹோ
பெண் : உனக்கும் எனக்கும் மயக்கும்
கொடுக்கும் இளமைதான்….

ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் : லால் லால் லலலா
ஆண் : செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் : லால் லால் லலலா
லால் லலலா லால் லலலா லால் லால் லலலா
ஆண் : லால் லலலா லால் லலலா லால் லால் லலலா

ஆண் : இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்
பெண் : மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம்

ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் : லால் லால் லலலா
ஆண் : செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் : லால் லால் லலலால் லா

ஆண் : தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு
பெண் : இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு……

ஆண் : உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் : லால் லால் லலலா

பெண் : ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
ஆண் : லால் லால் லலலா

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here