Singers : Gangai Amaran  and Chorus

Music by : Ilayaraja

Male Chorus : Yaiya yaiya yaiya yai yaiya yai

Male : Um mela aasa pattu
Annaachu vada kudukka
Annanoda thodaiya
Nee yen kadithaayo

Male Chorus : Yen kadithaayo yen kadithaayo

Male : Inimae vadaiyai kudukkaadhae
Idhukku adhu thaan pudikkaadhae
Kolaikkum naayi kadikkaadhae
Kadichaa thiruppi kadikkaadhae

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் குழு : யய்ய யய்ய யய்ய யய் யய்ய யய்

ஆண் : உம் மேல ஆசப் பட்டு
அண்ணாச்சி வட குடுக்க
அண்ணனோட தொடைய
நீ ஏன் கடித்தாயோ

ஆண் குழு : ஏன் கடித்தாயோ ஏன் கடித்தாயோ

ஆண் : இனிமே வடையை குடுக்காதே
இதுக்கு அது தான் புடிக்காதே
கொலைக்கும் நாயி கடிக்காதே
கடிச்சா திருப்பி கடிக்காதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here