Singers : Jithin Raj and Mahalakshmi Iyer

Music by : D. Imman

Male : Un mela oru kannu
Neethaan en moraponnu
Onnoda iva onnu
Onna marantha verum mannu

Male : Irukkuren onnala
Parakkuren thannala
Keranguren norunguren
Paaru naan un maapula

Female : Un mela oru kannu
Naanthaan un moraponnu
Onnoda iva onnu
Onna marantha verum mannu

Female : Irukkuren onnala
Parakkuren thannala
Keranguren norunguren
Neeyee than en maappula

Male : Konjunaa minjura.. minjuna konjura
Yen di indha naadagam

Female : Kenjuna anjura.. anjuna kenjura
Naalum unga nyabagam

Male : Sollaama kollama moodi vachu
Enna angeyum ingeyum alayavitta

Female : Allaama killaama noga vachchu enna
Munnaalum pinnaalum monaga vitta

Male : Othukitta maamanthaan
Kattikka vaaren vaaren

Female : Un mela oru kannu
Naanthaan un moraponnu
Onnoda iva onnu
Onna marantha verum mannu

Female : Vettuna ottura.. ottunaa vettura
Loosu paiyan maathiri

Male : Kattuna thattura.. thattuna kattura
Vaa vaa kolluthe veri

Female : Kaththaama suthaama nee irundha
Unna thittaama kottaama yethukuven

Male : Nikkaama kikkera nee kodutha
Micham vekkaama kuthaatam potukuven

Female : Pottu vacha ponnu naan
Thottukka thaaren thaaren

Male : Un mela oru kannu
Neethaan en moraponnu

Female : Onnoda iva onnu
Onna marantha verum mannu

Male : Irukkuren onnala

Female : Parakkuren thannaala

Male : Keranguren

Female : Norunguren
Neeye thaan en maapula

பாடகி : மஹாலக்ஷ்மி ஐயா்

பாடகா் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் : இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள

பெண் : உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

பெண் : இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெரங்குறேன் நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள

ஆண் : கொஞ்சுனா மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏன்டி இந்த நாடகம்
கெஞ்சுனா அஞ்சுற

பெண் : கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க நியாபகம்

ஆண் : சொல்லாம கொள்ளாம
மூடி வச்சு என்ன அங்கேயும்
இங்கேயும் அலைய விட்ட

பெண் : அள்ளாம கில்லாம
நோக வச்சு என்ன முன்னாலும்
பின்னாலும் மொனங்க விட்ட

ஆண் : ஒத்துக்கிட்டா மாமன்தான்
கட்டிக்க வாறேன் வாறேன்

பெண் : உன் மேல ஒரு கண்ணு
நான்தான் உன் மொறப்பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

பெண் : வெட்டுனா ஒட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிாி

ஆண் : கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற வா வா
கொல்லுதே வெறி

பெண் : கத்தாம சுத்தாம நீ
இருந்தா உன்ன திட்டாம
கொட்டாம ஏத்துக்குவேன்

ஆண் : நிக்காம கிக்கேர நீ
கொடுத்தா மிச்சம் வெக்காம
குத்தாட்டம் போட்டுக்குவேன்

பெண் : பொட்டு வச்ச பொண்ணு
நான் தொட்டுக்க தாரேன் தாரேன்

ஆண் : உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப்பொண்ணு

பெண் : ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

ஆண் : இருக்குறேன் ஒன்னால

பெண் : பறக்குறேன் தன்னால

ஆண் : கெரங்குறேன்

பெண் : நொறுங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here