Singers : Chinmayi and Sid Sriram

Music by : Ashwin Vinayagamoorthy

Female : Ooo…ooooo….
Male : Ooo…uh…
Female : Ooo…ooooo….
Male : Ooo…uh…
Oh…aaa…aaah
Female : Ooo…ooooo….
Male : Ooo…uh…

Female : Un nerukkam..
Un nerukkam..
Vaazhum varaiyil..
Nenjil irukkum

Female : Un mayakkam..
Undhan mayakkam..
Ullukullae..
Uyirai iyakkum

Female & Male : Un madiyilae..
En iravai serpen
Male : Ooo…oo…
Female : Andhiravilae..
Male : Aaa…aaa….
Female : Nam idhayam korpen
Male : Ooo…oo…

Male : Poovin magal neeyadi
Kaatrin magan naanadi
Serndhae kadhai pesalaam
Undhan siragugal ini ivan..
Thaaimadi

Male & Female : Poovin magal neeyadi
Kaatrin magan naanadi
Serndhae kadhai pesalaam
Undhan siragugal ini ivan..
Thaaimadi
Ooo….ooo….aaa….
Female : Ooo….ooo……ooo….ooo….

Male & Female : Yaar pirippaar
Naam namai
Kaadhalae dhaan..
Thozhamai..

Male : Enakkena nee dhaan..
Male & Female : Irukkum pozhudhu
Male : Iruvarum tholaithom
Male & Female : Thanimaiyae..

Male : Idam porul paarthu..
Male & Female : Pazhagum pozhudhu
Male : Idhalgalil edho..
Male & Female : Inimaiyae..

Male & Female : Naatkurippil..
Naan ezhudhum kavidhai nee..

Female : Ooo….ooo……ooo….ooo….
Male : Oo…aaa….
Female : Ooo….ooo……ooo….ooo….
Male : Aaaa…aaaa…
Female : Ooo….ooo……ooo….ooo….

Male : Un nerukkam..
Female : Nerukkam
Male : Un nerukkam..
Vaazhum varaiyil..
Nenjil irukkum

Male : Un mayakkam..
Female : Mayakkam..
Male : Undhan mayakkam..
Ullukullae..
Uyirai iyakkum

Male : Un madiyilae.. ae…
En iravai serpen..ae
Andhiravile.. ae…
Nam idhayam korpen..ae…

Male : Poovin magal neeyadi
(Neeyadi)
Kaatrin magan naanadi..yeh yeh yeh
Serndhae kadhai pesalaam
(Pesalaam)
Undhan siragugal ini ivan..
Thaaimadi
Female : Hmmm…mmmm..mmm..mm..
(Overlapping)

Male & Female : Poovin magal neeyadi
Kaatrin magan naanadi
Serndhae kadhai pesalaam
Undhan siragugal ini ivan..
Thaaimadi
Female : Hmmm….mm….
Male : Aaaa….aaa…aaa….

 

பாடகி : சின்மயி

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : அஷ்வின் விநாயகமூர்த்தி

பெண் : ஓஓஓ ஓஓஓஓ
ஆண் : ஓஓஓ உ ….
பெண் : ஓஓஓ ஓஓஓஓ
ஆண் : ஓஓஓ உ ….
ஓ ஆஆ ஆஆ
பெண் : ஓஓஓ ஓஓஓஓ
ஆண் : ஓஓஓ உ ….

பெண் : உன் நெருக்கம்
உன் நெருக்கம் வாழும்
வரையில் நெஞ்சில்
இருக்கும்

பெண் : உன் மயக்கம்
உந்தன் மயக்கம்
உள்ளுக்குள்ளே
உயிரை இயக்கும்

பெண் & ஆண் : உன் மடியிலே
என் இரவை சேர்ப்பேன்
ஆண் : ஓஓஓ ஓஓ
பெண் : அந்திரவிலே
ஆண் : ஆஆ ஆஆ
பெண் : நம் இதயம்
கோர்ப்பேன்
ஆண் : ஓஓஓ ஓஓ

ஆண் : பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகள் இனி
இவன் தாய்மடி

ஆண் & பெண் : பூவின் மகள்
நீயடி காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகள் இனி
இவன் தாய்மடி ஓஓஓ
ஓஓஓ ஆஆ
பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ

ஆண் & பெண் : யார்
பிரிப்பார் நாம் நமை
காதலே தான்
தோழமை

ஆண் : எனக்கென
நீ தான்
ஆண் & பெண் : இருக்கும்
பொழுது
ஆண் : இருவரும்
தொலைத்தோம்
ஆண் & பெண் : தனிமையே

ஆண் : இடம்
பொருள் பார்த்து
ஆண் & பெண் : பழகும்
பொழுது
ஆண் : இதழ்களில்
ஏதோ
ஆண் & பெண் : இனிமையே

ஆண் & பெண் : நாட்
குறிப்பில் நான் எழுதும்
கவிதை நீ

பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஆண் : ஓஓ ஆஆ
பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஆண் : ஆஆ ஆஆ
பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ

ஆண் : உன் நெருக்கம்
பெண் : நெருக்கம்
ஆண் : உன் நெருக்கம்
வாழும் வரையில்
நெஞ்சில் இருக்கும்

ஆண் : உன் மயக்கம்
பெண் : மயக்கம்
ஆண் : உந்தன் மயக்கம்
உள்ளுக்குள்ளே உயிரை
இயக்கும்

ஆண் : உன் மடியிலே
என் இரவை சேர்ப்பேன்
அந்திரவிலே நம் இதயம்
கோர்ப்பேன்

ஆண் : பூவின் மகள் நீயடி
(நீயடி) காற்றின் மகன் நானடி
யே யே யே சேர்ந்தே கதை
பேசலாம் (பேசலாம்) உந்தன்
சிறகுகள் இனி இவன் தாய்மடி
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் & பெண் : பூவின்
மகள் நீயடி காற்றின்
மகன் நானடி சேர்ந்தே
கதை பேசலாம் உந்தன்
சிறகுகள் இனி இவன்
தாய்மடி
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here