Singer : Sean Roldan

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Kaber Vasuki

Male : Vidhi sirikkutha azhugutha theriyala
Gadhi nandriya kutrama puriyala
Nadi endru naan ennaiya thethuren
Unmaiya marachu – Dialogue

Male : Un oliyile
En nizhal viriyudhe
Un veluchathil
En irul puriyudhe

Male : Sila konathil
Sadhi aagudhe
Needhi vidhipol
Vilaiyaadudhe

Male : Sila nerathil
Pazhiyaigudhe
Idhayam kizhuchu
Vela pesudhe

Male : Un karunaiyil
En veri theriyudhe
Un arugile
Aaruthal iyaludhe

Male : Aaraatha kaayangal
Karam pootudhe
Maaraathaa saayangal
Manam yerkudhe

Male : Pogaatha dhoorangal
Enai irkkudhe
Thundiththa kaathaadi naan

Male : Un oliyile
En nizhal viriyudhe
Un veluchathil
En irul puriyudhe

பாடகர் : சீன் ரோல்டன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : கபிர் வாசுகி

ஆண் : விதி சிரிக்குதா அழுகுதா தெரியல
கதி நன்றியா குற்றமா புரியல
நடின்னு நான் என்னையே தேற்றுறேன்
உண்மைய மறச்சு

ஆண் : உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே

ஆண் : சில கோணத்தில்
சதி ஆகுதே
நீதி விதிபோல்
விளையாடுதே

ஆண் : சில நேரத்தில்
பழியாகுதே
இதயம் கிழிச்சி
வில பேசுதே

ஆண் : உன் கருணையில்
என் வெறி திரியுதே
உன் அருகிலே
ஆறுதல் இயலுதே

ஆண் : ஆறாத காயங்கள்
கரம் பூட்டுதே
மாறாத சாயங்கள்
மனம் ஏற்குதே

ஆண் : போகாத தூரங்கள்
என்னை ஈர்க்குதே
துண்டித்த காத்தாடி நான்

ஆண் : உன் ஒளியிலே
என் நிழல் விரியுதே
உன் வெளிச்சத்திலே
என் இருள் புரியுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here