Singers : Pradeep and Saindhavi

Music by : Ranjin Raj

Lyrics by : Kabilan

Male : Un paarvai en paarvai
Vaai pesuthae mounamaai
Unnaalae en vaazhkkai
Undaanathae vannamaai

Male : Thaniyaai irundha naanae
Enaiyae marandhu ponen

Male : Ivalaalae ivalaalae
En aasaiyo minjumae
Viralodu viral korththu
Vilaiyaaduthae nenjamae

Female : Idhazhinil idhazh pathikka
Iruvizhi imai thudikka
Iravilum naan vizhithu irundhen
Uyirinil ulai kodhikka
Udalinil alai adikka
Pagalilum naan uranga marandhen

Male : Unakkaaga naanae uyir vaazhuvenae
Mana tholilae thaanguven
Un koondhal ketkum siru pouvukkaaga
Oru thottathai vaanguven

Female : Arugae irundha adhu pothum enakku
Tharuven tharuven oru jeevan unakku

Male : Irunthaalum iranthaalum
Piriyaamal iruppen..hmm ..hmm..

Female :  Un paarvai en paarvai
Vaai pesuthae mounamaai
Male : Mounamaai
Female : Unnaalae en vaazhkkai
Undaanathae vannamaai
Male : Vannamaai

Female : Thaniyaai irundha naanae..
Male : Hoo
Female : Enaiyae marandhu ponen..
Male : Hoo

Male : Ivalaalae ivalaalae
En aasaiyo minjumae
Viralodu viral korththu
Vilaiyaaduthae nenjamae

பாடகர்கள் : பிரதீப் மற்றும் சைந்தவி

இசை அமைப்பாளர்  : ரஞ்சின் ராஜ்

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : உன் பார்வை என் பார்வை
வாய் பேசுதே மௌனமாய்
உன்னாலே என் வாழ்க்கை
உண்டானதே வண்ணமாய்

ஆண் : தனியாய் இருந்த நானே
எனயே மறந்து போனேன்

ஆண் : இவளாலே இவளாலே
என் ஆசையோ மிஞ்சுமே
விரலோடு விரல் கோர்த்து
விளையாடுதே நெஞ்சமே

பெண் : இதழினில் இதழ் பதிக்க
இருவிழி இமை துடிக்க
இரவிலும் நான் விழித்து இருந்தேன்
உயிரினில் உலை கொதிக்க
உடலினில் அலை அடிக்க
பகலிலும் நான் உறங்க மறந்தேன்

ஆண் : உனக்காக நானே உயிர் வாழுவேனே
மன தோளிலே தாங்குவேன்
உன் கூந்தல் கேட்கும் சிறு பூவுக்காக
ஒரு தோட்டத்தை வாங்குவேன்

பெண் : அருகே இருந்தா அது போதும் எனக்கு
தருவேன் தருவேன் ஒரு ஜீவன் உனக்கு

ஆண் : இருந்தாலும் இறந்தாலும்
பிரியாமல் இருப்பேன்..ஹ்ம் ..ஹ்ம்

பெண் : உன் பார்வை என் பார்வை
வாய் பேசுதே மௌனமாய்
ஆண் : மௌனமாய்
பெண் : உன்னாலே என் வாழ்க்கை
உண்டானதே வண்ணமாய்
ஆண் : வண்ணமாய்

பெண் : தனியாய் இருந்த நானே
ஆண் : ஹோ
பெண் : எனயே மறந்து போனேன்
ஆண் : ஹோ

ஆண் : இவளாலே இவளாலே
என் ஆசையோ மிஞ்சுமே
விரலோடு விரல் கோர்த்து
விளையாடுதே நெஞ்சமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here